யாருடா நீங்க எல்லாம் எங்க இருந்துடா வர்றீங்க? திமுகவின் உடன்பிறப்புகளை கதறவிட்ட நிர்வாகி!
சிறுபான்மை மக்களின் ஒரே பாரத பிரதமர் எங்களுடைய தளபதி மட்டுமே என போஸ்டர் அடித்து திமுகவினரை கதிகலங்க வைத்திருக்கிறார் ஜே எம் பஷீர். சரி யார் இந்த பஷீர்? அதிமுகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார், ஆனால் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு அதிமுகவுகான வாக்கு வங்கி சரிந்தது. சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டம் கொண்டு வந்தபோது சட்டத்திற்கு ஆதரவாக தங்களுடைய கட்சி எம் பி ஐ வைத்து வற்புறுத்தினார்கள். அவரை … Read more