பள்ளிப் பாட புத்தகங்களில் சாதிப் பெயர்கள் நீக்கம் – தமிழக அரசு அதிரடி

Tamil Nadu Assembly

பள்ளிப் பாட புத்தகங்களில் சாதிப் பெயர்கள் நீக்கம் – தமிழக அரசு அதிரடி தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பாக வழங்கப்படும் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம்பெற்றிருக்கும் தமிழறிஞர்கள், கவிஞர்கள் மற்றும் அரசியல் ஆளுமைகள் உள்ளிட்ட தமிழ்த்தலைவர்களின் பெயருக்கு பின்னால் இருக்கும் அவர்களின் சாதிப்பெயர்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் நீக்கியிருக்கிறது. திமுக என்றாலே சாதி ஒழிப்பை முன்னெடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.அந்த வகையில் புதியதாக பதவியேற்றுள்ள திமுக அரசில் இதற்கு சாதகமாக பல்வேறு நபர்களை பல முக்கிய பொறுப்புகளில் … Read more

விழி பிதுங்கிய அமைச்சர்கள்! ரைட் லெப்ட் வாங்கிய முதல்வர்?

Blindfolded ministers! Chief who bought Right Left?

விழி பிதுங்கிய அமைச்சர்கள்! ரைட் லெப்ட் வாங்கிய முதல்வர்? தலைமை செயலகத்தில் நேற்று அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.பல காலமாக ஆலோசனைக் கூட்டம் என்பது மாநில அரசு அனுமதி அளிக்க வேண்டிய விஷயங்களை முடிவு செய்து வைத்திருக்கும்.அம் முடிவுகளை அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்து அவர்களிடம் அனுமதி பெறுவது மட்டுமே நடந்து வந்தது.ஆனால் நேற்று நடந்த அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில்,முதல்வர் அனைத்து அமைச்சர்களிடமும் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார். பாரபட்சமின்றி அனைவரிடமும் அவர்களின் துறைகள் சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்டுள்ளார்.அனுபவம் வாய்ந்த … Read more

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை-வெளியாகிறது அறிவிப்பு

TN Assembly-News4 Tamil Online Tamil News1

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை-வெளியாகிறது அறிவிப்பு தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கடந்த மே மாதம் முதல் ஆட்சி செய்து வருகிறது.பத்து ஆண்டுகளாக பதவியில் இல்லாத திமுக ஆட்சியை பிடிக்க பல்வேறு சலுகைகளை தேர்தல் வாக்குறுதிகளாக வாரி வழங்கியது.இதனையடுத்து ஆட்சியமைத்ததும் அதில் முதல்கட்டமாக ஒரு சில வாக்குறுதிகளை நிறைவேற்றும் கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் முதலில் கையெழுத்திட்டார். அதில் குறிப்பாக கொரோனா நிவாரண நிதியாக குடும்பத்திற்கு 4000 ரூபாய்,அரசு பேருந்துகளில் பெண்களுக்கு … Read more

அமைச்சர் முன் கையை கட்டிய விவகாரத்தில் தொடரும் விவாதம்! மீண்டும் விளக்கமளித்த திருமாவளவன்

VCK Thirumavalavan

அமைச்சர் முன் கையை கட்டிய விவகாரத்தில் தொடரும் விவாதம்! மீண்டும் விளக்கமளித்த திருமாவளவன் கையை கட்டிய விவகாரத்தில் அண்ணன் ராஜகண்ணப்பன் எனது உடன்பிறந்த சகோதரர் மாதிரி. நான் அவரை கட்டிப்பிடிப்பேன். அவர் என்னை கட்டிப்பிடிப்பார். எங்களுக்குள் எந்த இடைவெளியும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் மீண்டும் விளக்கமளித்துள்ளார். கடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது.காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட … Read more

விடியல் தருவதாக இருட்டு குகையில் தள்ளிய திமுக! முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றசாட்டு

CV Shanmugam who showed victory despite losing the election! Celebrating coalition parties

விடியல் தருவதாக இருட்டு குகையில் தள்ளிய திமுக! முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றசாட்டு கடந்த அதிமுக அரசில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் ரம்மி விளையாட்டை மீண்டும் அனுமதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் புதியதாக பதவியேற்றுள்ள திமுக அரசு உள்நோக்கத்துடன் செயல்பட்டு இந்த வழக்கில் சரியாக வாதாடவில்லை என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாற்றியுள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக, இன்றைய உலகம் கணினியில் தொடங்கி … Read more

பெண்களுக்கு இலவசம் என்று சொல்லிவிட்டு இப்படியா செய்வது? திமுக மீது ஓபிஎஸ் காட்டம்

O Panneerselvam-Latest Political News in Tamil

பெண்களுக்கு இலவசம் என்று சொல்லிவிட்டு இப்படியா செய்வது? திமுக மீது ஓபிஎஸ் காட்டம் திமுக பதவியேற்றதும் தேர்தல் வாக்குறுதிகள் சிலவற்றை உடனடியாக நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.அதில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது மிகுந்த வரவேற்பை பெற்றது.ஆனால் அதிலும் குளறுபடி உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.அந்தவகையில் மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம் என கூறிவிட்டு ஆண்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதா? என திமுக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து … Read more

பாமகவின் கனவு திட்டத்தை நிறைவேற்றும் தமிழக அரசு! மகிழ்ச்சியில் தொண்டர்கள்

Dr Ramadoss with MK Stalin

பாமகவின் கனவு திட்டத்தை நிறைவேற்றும் தமிழக அரசு! மகிழ்ச்சியில் தொண்டர்கள் தமிழக அரசியலில் ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் ஆட்சியிலிருந்தால் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அனைத்தையும் தவறாமல் செய்து வருவது பாட்டாளி மக்கள் கட்சி.அந்த வகையில் கூட்டணி கட்சியோ அல்லது எதிர்க் கட்சியோ என எதுவாக இருந்தாலும் ஆளும் அரசின் தவறுகளை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தவறாமல் சுட்டி காட்டி வருகிறார். அதே போல ஆளும் அரசுக்கு உதவியாக மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களையும் ஆலோசனையாக … Read more

அடுத்தவர்கள் குழந்தைக்கு இனிஷியல் போடும் திமுக! வெளுத்தெடுத்த பொன்னார்

Pon Radhakrishnan-Latest Political News in Tamil

அடுத்தவர்கள் குழந்தைக்கு இனிஷியல் போடும் திமுக! வெளுத்தெடுத்த பொன்னார் தமிழகத்தில் புதியதாக பதவியேற்றுள்ள திமுக அரசு தேர்தல் பிரசாரத்தின்போது மக்களுக்கு கவர்ச்சியான பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது.ஆனால் பதவியேற்றதும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட சில வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி விட்டு முக்கியமான பல்வேறு வாக்குறுதிகளை கிடப்பில் போட்டு விட்டது. குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு தலா 1000 வழங்குவது,நீட் தேர்வு ரத்து மற்றும் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளில் மக்களை ஏமாற்றி … Read more

50000 மாடுகள் நரபலி! தமிழக அரசிடம் விவசாயிகள் குமுறல்!

50000 cows slaughtered! Farmers complain to Tamil Nadu government!

50000 மாடுகள் நரபலி! தமிழக அரசிடம் விவசாயிகள் குமுறல்! இந்த காலக்கட்டத்தில் அனைத்திற்கும் போராட்டம் எழும்பி விடுவது சாதரணமானதாக ஆகிவிட்டது.அந்தவகையில் விவசாயிகளின் போராட்டத்தையும் அரசாங்கம் அவ்வாறே கருதுகிறது.ஆங்காங்கே விவசாயிகள் தங்களின் தேவைகள் பூர்த்தி ஆகாமல் போராடி வருகின்றனர்.அந்தவகையில் திருச்சி மாவட்டத்தில் இன்று விவசாயிகள் மாட்டுவண்டி சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் அட்டை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது.அதில் விவசாயிகளின் கோரிக்கையாக கூறியது,நீதுமன்றத்தின் அனுமதியுடன் செயல்பட்ட மாட்டுவண்டி மணல் குவாரி மீண்டும் … Read more

என்ன இருந்தாலும் அதிமுக இதை செய்திருக்க கூடாது! தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பேச்சு

KS Alagiri-Latest Political News in Tamil

என்ன இருந்தாலும் அதிமுக இதை செய்திருக்க கூடாது! தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பேச்சு தமிழகத்தில் புதியதாக பதவியேற்றுள்ள திமுக அரசு தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை கொண்டாட அறிவித்திருந்தது.இந்த விழாவின் போது மறைந்த முன்னாள் முதல்வரான கருணாநிதி அவர்களின் படத்திறப்பு விழாவையும் நடத்த திட்டமிட்டிருந்தது. அந்தவகையில் தமிழக சட்டசபையின் நுாற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் படம் திறப்பு விழாவும் இன்று மாலை நடைபெறவுள்ளது. சட்டசபையில் நடக்கவுள்ள இந்த நிகழ்ச்சிகளில் … Read more