பாஜகவின் கைக்கூலி அதிமுக! கனிமொழி விலாசல்!
திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது மழை வெள்ளத்தின் போது பாதிப்படைந்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை, நிவாரணத்தொகை, போன்றவற்றை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய ,மாநில, அரசுகள் ஆலோசனை செய்ய வேண்டும் மழைநீர் செல்வதற்கான வடிகால் அமைக்கப்படாமல் இருக்கும் காரணத்தால், மாநிலத்தில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனை தவிர்க்கும் முயற்சியை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி … Read more