திமுக கூட்டணியில் ஓவைசி இணைப்பு? திமுக கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி!
சென்னையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்தித்த பின்னர் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் உரையாற்றிய பொழுது, திமுக உடைய தேர்தல் அறிக்கையிலே இடம்பெறக்கூடிய முக்கியமான சில அம்சங்களை அந்த கட்சியின் தலைவரிடம் அறிக்கையாக இன்றையதினம் கொடுத்து இருக்கின்றோம். இப்போது இருக்கும் சூழ்நிலையில்,, சமூக நீதியும், சமூக நல்லிணக்கமும் வளர வேண்டும் மாநிலங்களின் உரிமைகள் காக்கப்படுவது மிக முக்கியம். ஆனாலும் மத்தியில் இருக்கக்கூடிய பாஜக அரசானது இந்த மூன்று விஷயங்களுக்கு எதிராக … Read more