திமுகவினர் தொடர்ந்து செய்த அராஜகம்! உதயநிதிக்கு அமைக்கப்பட்ட மேடையை உடைத்த பாமகவினர்

திமுகவினர் தொடர்ந்து செய்த அராஜகம்! உதயநிதிக்கு அமைக்கப்பட்ட மேடையை உடைத்த பாமகவினர் மாற்று கட்சிகளுக்கு எதிராக திமுகவினர் தொடர்ந்து அராஜகம் செய்து வருவதால் பெரம்பலூரில் உதயநிதிக்காக அமைக்கப்பட்ட மேடையை பாமகவினர் உடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பிரச்சாரத்திற்காக திமுக செல்லும் பல்வேறு வட மாவட்ட பகுதிகளில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது.அந்த வகையில் நேற்று அரியலூர்க்கு பிரச்சாரத்திற்கு சென்ற உதயநிதியின் பிரச்சார மேடையில் G.K மூப்பனாரின் பெயர் அழிக்கப்பட்டதால் உதயநிதியை சட்டையை … Read more

தேர்தலுக்காக அதிமுக போட்ட அதிரடி திட்டம்! கலக்கத்தில் திமுக அவசர உத்தரவு

தேர்தலுக்காக அதிமுக போட்ட அதிரடி திட்டம்! கலக்கத்தில் திமுக அவசர உத்தரவு வருகின்ற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஆளும் அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.அதே நேரத்தில் அதையும் சமாளிக்கும் விதமாக ஆளும் தரப்பை பல்வேறு விதங்களில் திமுக எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை சேலத்தில் தொடங்கிய முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் இந்த ஆண்டு மக்களுக்கான பொங்கல் … Read more

தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு 9வது இடம் !எதில் தெரியுமா?

கொரோனா ஊரடங்கின்பொழுது மக்களுக்கு உதவி பிறந்த 10 சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் டெல்லியை சேர்ந்த கவர்ன் ஐ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது. சென்ற அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி ஆய்வை நடத்திய போது அந்த தொகுதியின் மொத்த கருத்துகளின்படி இப்பொழுது மக்களுக்கு சேவை செய்த முதல் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை அந்த நிறுவனமானது வெளியிட்டிருக்கின்றது. இந்த பட்டியலில் பாஜகவை சேர்ந்த அணில் பிரோஜியா மத்தியபிரதேசம் உஜ்ஜைன் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர் முதல் … Read more

போகுமிடமெல்லாம் எதிர்ப்பு எழுந்த நிலையில் பாமகவினருக்காக மன்னிப்பு கேட்ட திமுக எம்பி!

MK Stalin Disappointed with DMK IT Wing-News4 Tamil Latest Online Political News in Tamil Today

போகுமிடமெல்லாம் எதிர்ப்பு எழுந்த நிலையில் பாமகவினருக்காக மன்னிப்பு கேட்ட திமுக எம்பி! தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகிக் கொண்டிருக்கின்றன.குறிப்பாக ஆளும் அதிமுக முதல்வரின் தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடியில் தங்களுடைய முதல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது.ஆனால் எதிர்க்கட்சியான திமுக கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் தோல்வியை தழுவியதால் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முயற்சியில் கடந்த ஒரு வருட காலமாகவே தீவிரமாக செயல்பட்டு வருகிறது. … Read more

உதயநிதியின் சட்டையை பிடித்து அடிக்க சென்ற இளைஞர்கள்! தொடர்ந்து அவமதிக்கப்படும் திமுக

Udhayanidhi Stalin-News4 Tamil Online Tamil News Today

உதயநிதியின் சட்டையை பிடித்து அடிக்க சென்ற இளைஞர்கள்! தொடர்ந்து அவமதிக்கப்படும் திமுக தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற உதயநிதி ஸ்டாலினின் சட்டையை பிடித்து இளைஞர்கள் அடிக்க சென்ற சம்பவம் அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரும் நிலையில் அதில் திமுக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது .ஏன் என்றால் ஏற்கனவே 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இல்லாததால் இந்த முறை வெற்றி பெற்றால் தான் கட்சியை காப்பாற்ற முடியும் … Read more

உதயநிதி ஸ்டாலினின் வரம்புமீறி பேச்சு! கடிவாளம் போட்ட அதிமுக!

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக தரப்பில் டிஜிபியிடம் புகார் மனு அளிக்கப்பட்டு இருக்கின்றது. விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல், என்ற தலைப்பிலே திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று சுற்றுப்பயணம் செய்து வருகின்றார். அந்த விதத்தில் சென்ற இரு தினங்களாக கடலூர் மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு சில பகுதிகளில், பொதுமக்கள், மற்றும் விவசாயிகள் ஐ, சந்தித்து பேசி வருகிறார். அவர் பேசும்போது அதிமுக அரசை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருப்பதோடு விரைவில் … Read more

வட மாவட்டங்களில் தொடர்ந்து விரட்டியடிக்கப்படும் திமுக! உச்சகட்ட குழப்பத்தில் திமுக தலைமை

MK Stalin-News4 Tamil Online Tamil News Today

வட மாவட்டங்களில் தொடர்ந்து விரட்டியடிக்கப்படும் திமுக! உச்சகட்ட குழப்பத்தில் திமுக தலைமை வடமாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற திமுகவை அங்கு நுழையவிடாமல் மக்கள் தொடர்ந்து விரட்டி அடிப்பதால் அக்கட்சியின் தலைமை கடுமையான அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.முன்பு எப்போதும் இல்லாதது போல இந்த முறை எக்காரணம் கொண்டும் திமுக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்கத்தில் பல கோடி செலவு செய்து பிரசாந்த் கிஷோர் என்ற அரசியல் ஆலோசகரை தங்களுடைய பிரச்சாரத்தை கவனித்து கொள்ள நியமித்துள்ளது.இந்நிலையில் தான் அரசியல் … Read more

தபால் ஓட்டு! திமுக வழக்கு!

தபால் வாக்குகள் சம்பந்தமான தேர்தல் ஆணையத்தின் முடிவிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் எதிர்கட்சியான திமுக வழக்கு தொடர்ந்து இருக்கின்றது. தேர்தல் நேரத்தில் ராணுவத்தினர், வெளி ,மாநில, மற்றும் வெளி மாவட்டங்களில் பணியாற்றி வரும் காவல்துறையினர், போன்றோர். தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமே தபால் ஓட்டு செலுத்துவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருக்கின்றது. சமீபத்தில் நடந்த பீகார் மாநில சட்டசபை தேர்தலில் தொற்றின் பயம் காரணமாக, 80 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் … Read more

திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு! ஷாக்கான உதயநிதி!

திமுக நிர்வாகிகளுக்கு அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஒரு அதிரடி உத்தரவைப் பெற்று இருக்கின்றார். அதில் திமுக சுவரொட்டிகளில், பெரியார், அண்ணா, கருணாநிதி ,ஸ்டாலின், போன்றோரின் படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது .இதன் காரணமாக, உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். திமுக தொண்டர்களுக்கு அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார். அதிலே இந்த தேர்தல் களம் கழகம் வாழுமா அல்லது வீழ்ந்து விடுமா என்ற மனப்பால் குடித்த … Read more

ஆளுநரை எச்சரிக்கை செய்த ஆர். எஸ். பாரதி!

புகார்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று திமுக அறிவித்திருக்கின்றது சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆளுங்கட்சிக்கு எதிரான 97 பக்கங்கள் கொண்ட ஒரு ஊழல் புகாரை அளித்திருக்கின்றார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதான வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கு உளப்பட எட்டு மந்திரிகள் மீதும் ஊழல் புகார் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்திருக்கின்றார் ஸ்டாலின். 2018ஆம் வருடம் ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள … Read more