பொதுமக்களை சந்திக்க புது ப்ளான் போட்ட திமுக தலைவர்! சந்தித்த அவமானம்!

பொதுமக்களை சந்திக்க புது ப்ளான் போட்ட திமுக தலைவர்! சந்தித்த அவமானம்!

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொள்ளும் வகையிலான ஸ்டாலின் அணி, என்ற ஒரு செயலியை அறிமுகப்படுத்தி இருக்கின்றது திமுக. இந்த செயலியை கூகுள் பிளேஸ்டோருக்கு போய் பதிவிறக்கம் செய்து கொண்டால், ஸ்டாலின் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் விவரங்கள் என்னென்ன பணிகள் இருக்கின்றனர் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம். அதோடு ஸ்டாலினின் அறிக்கைகள், முகநூல் பதிவுகள், போன்ற அனைத்தையும் இந்த சேவையின் மூலமாக நாம் கண்டு கொள்ள இயலும். எதிர் வரும் சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் … Read more

திமுகவின் கனவிற்கு ஆப்பு வைத்த ஆடிட்டர் குருமூர்த்தி! அதிர்ச்சியில் திமுக!

திமுகவின் கனவிற்கு ஆப்பு வைத்த ஆடிட்டர் குருமூர்த்தி! அதிர்ச்சியில் திமுக!

ரஜினி தனியாக அரசியல் கட்சி ஆரம்பிப்பது என்ற முடிவில் இருந்து பின்வாங்கி இருக்கின்ற நிலையில், ஆடிட்டர் குருமூர்த்தி இன்னொரு அரசியல் வியூகத்துடன், 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு ரெடியாகி வருவதாக, தகவல் வெளியாகி இருக்கின்றது. இப்போதுள்ள சூழ்நிலையில், தமிழக அரசியல் களத்தில் அதனை தீர்மானம் செய்யக்கூடிய மிக முக்கிய நபர்களில் ஒருவராக இருப்பவர் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால் இவர் நினைத்தபடி தான் அரசியல் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. … Read more

திமுக மீது வழக்கு தொடுத்த அதிமுக! அடுத்தது என்ன!

திமுக மீது வழக்கு தொடுத்த அதிமுக! அடுத்தது என்ன!

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை விமர்சிக்கும் விதமாக பட்ட பட்ட சுவரொட்டிகளை கிழித்த திமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. சேலம் மாவட்டம் ஓமலூரில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை விமர்சிக்கும் விதமாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, அங்கே வந்த திமுக கட்சியினர் அந்த சுவரொட்டிகளை அகற்றினர். இதுபற்றி ஓமலூர் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரில் அதிமுக சாதனைகளை சுவரொட்டிகளை அச்சடித்து ஒட்டிய நிலையில், அதனை திமுகவினர் ஒரு காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அகற்றி உள்ளனர். எனவும், … Read more

நெருங்கும் தேர்தல்! களத்தில் இறங்கிய ஸ்டாலின்!

நெருங்கும் தேர்தல்! களத்தில் இறங்கிய ஸ்டாலின்!

வரும் நவம்பர் மாதம் மூன்றாம் தேதி முதல் மற்றும் ஆறாம் தேதி வரை திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் சுற்றுப்பயணம் தொடங்குகிறது. தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில் வரவிருக்கும் நிலையில், தேர்தல் அறிக்கை குழுவினை திமுக தலைமை அறிவித்திருக்கின்றது. அந்த குழுவில் சுப்புலட்சுமி ஜெகதீசன், டி ஆர் பாலு கனிமொழி, அந்தியூர் செல்வராஜ், போன்றோர் இடம் பெற்று இருக்கிறார்கள். அதோடு டிகேஎஸ் இளங்கோவன், பேராசிரியர் அ.ராமசாமி, உள்ளிட்டோரும், இந்த குழுவில் இருக்கிறார்கள். இந்த நிலையில் … Read more

நடப்பாண்டிலேயே 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

நடப்பாண்டிலேயே 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது : “அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு நடப்பு ஆண்டிலேயே வழங்கப்படும்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து பல விவாதங்கள் நடத்தப்பட்டது. இறுதியில் அனைத்து கட்சி சார்பிலும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த மனு ஆளுநர் பரிசீலனைக்கு வைக்கப்பட்டிருந்தது. தற்போது ஆளுநர் இந்த உள் ஒதுக்கீடு … Read more

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் பங்கேற்றனர்!

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் பங்கேற்றனர்!

இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 58 ஆம் ஆண்டு குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் பங்கேற்றனர். பசும்பொன்னில் இருக்கும் முத்துராமலிங்க தேவரின் திரு உருவச் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதையடுத்து பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் … Read more

கோ பேக் ஸ்டாலின்! பசும்பொன் கிராமத்தில் பரபரப்பு!

கோ பேக் ஸ்டாலின்! பசும்பொன் கிராமத்தில் பரபரப்பு!

தேவர் ஜெயந்தியை கொண்டாடுவதற்காக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ட்விட்டர் வலைதளத்தில் கோபேக் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் பிரபலமாகி வருகின்றது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை ஆகியவை இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது தேவருக்கு புகழ் அஞ்சலி செலுத்துவதற்காக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முக ஸ்டாலின் அவர்களும் பசும்பொன் கிராமத்திற்கு சென்று இருக்கிறார்கள். … Read more

சூறாவளி பிரசாரத்தை தொடங்கிய ஸ்டாலின்! ஆளும் தரப்பு வியப்பு!

சூறாவளி பிரசாரத்தை தொடங்கிய ஸ்டாலின்! ஆளும் தரப்பு வியப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தேர்தலுக்கு இன்னும் ஐந்தே மாதங்கள் தான் இருக்கின்றன. இதன் காரணமாக அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்கள். அதிமுகவில் இருந்த குழப்பங்கள் ஒரு முடிவுக்கு வந்தபிறகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். திமுக கூட்டணியில் தேர்தலை சந்திப்பதற்காக வியூகங்களை பயன்படுத்தி வருகின்றார்கள் சென்ற பத்து வருடங்களாக திமுக ஆட்சியில் இல்லாத காரணத்தால், இம்முறை எப்படியாவது ஆட்சியில் அமர்ந்து விட வேண்டும் என்று … Read more

எல்லாம் முடிய போகுது! சீக்கிரம் கூப்பிடுங்க அவங்கள!

எல்லாம் முடிய போகுது! சீக்கிரம் கூப்பிடுங்க அவங்கள!

வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து இருப்பதால் பேரிடர் மீட்பு படை அழைத்து போர்க்கால அடிப்படையில் சென்னை காக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார். இதுபற்றி அவர் தன்னுடைய வலைதளப் பக்கத்தில், மீண்டும் ஒரு டிசம்பர் 15 அபாயம் வந்துவிடுமோ என்று மக்கள் பயப்படும் அளவிற்கு ஒரு நாள் மழைக்கே சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து இருக்கிறது என்று முன்கூட்டியே வானிலை ஆய்வு மையம் தெரிவித்தும் அதை காதில் வாங்கிக் கொள்ளாத தமிழக அரசு … Read more

ஒட்டுமொத்த தமிழகத்தையும் கைக்குள் அடக்க! ஸ்டாலின் போட்ட சூப்பர் பிளான்!

ஒட்டுமொத்த தமிழகத்தையும் கைக்குள் அடக்க! ஸ்டாலின் போட்ட சூப்பர் பிளான்!

நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில், ஒரு சிறப்பு பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்திருக்கின்றது. இதைப் பற்றி திமுக வெளியீட்டு இருக்கின்ற அறிக்கையில் பல மாவட்டங்களில், மற்றும் விழாக்களில், காணொளி மூலமாக கலந்து கொண்டதை தொடர்ந்து, தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில், 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற சிறப்பு கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. அதன் முதல் கட்டமாக சிறப்பு பொதுக் கூட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ள. வெளியில் … Read more