கலப்பு தமிழ் பேசி தமிழை சாகடித்துக் கொண்டிருக்கிறோம்- பாமக நிறுவனர் ராமதாஸ்
கலப்பு தமிழ் பேசி தமிழை சாகடித்துக் கொண்டிருக்கிறோம்- பாமக நிறுவனர் ராமதாஸ் வணிக நிறுவனங்களில் உள்ள பெயர்ப்பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்று இங்குள்ள புலவர்கள், அறிஞர்கள் இதனை வலியுறுத்த வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழைத் தேடி என்ற பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 21ம் தேதி சென்னையில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பிரச்சார பயணம் வருகிற 28ம் தேதி மதுரையில் நிறைவடைகிறது. அதன் ஒரு பகுதியாக கடலூரில் … Read more