இந்த தேதியில் அரசு மருத்துவமனைகள் செயல்படாது! மருத்துவர்கள் போராட்டம் கோரிக்கை இதுதான்!

Government hospitals will not function on this date! This is the doctors' protest demand!

இந்த தேதியில் அரசு மருத்துவமனைகள் செயல்படாது! மருத்துவர்கள் போராட்டம் கோரிக்கை இதுதான்! தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்,அதன் மாநிலத் தலைவர் செந்தில் தலைமையில் கடந்த  ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடை பெற்றது.அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்கத் தலைவர் செந்தில் கூறுகையில்.அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை உறுதி செய்யும் அரசாணையை அமல்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு கூடுதல் பணிநேரம் வழங்கியதை திரும்ப பெற வேண்டும்.காலை 9 மணி … Read more

அரசு மருத்துவர்கள் போராட்டம் திடீர் வாபஸ்! காரணம் என்ன?

அரசு மருத்துவர்கள் போராட்டம் திடீர் வாபஸ்! காரணம் என்ன? தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து ஒரு வாரமாக அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் நடத்திய இந்த போராட்டம் காரணமாக பல அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகினர் இந்த நிலையில் மருத்துவ சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் ஓரளவு உடன்பாடு ஏற்பட்டதால் ஒருசில மருத்துவ சங்கங்களின் அமைப்பில் இருந்தவர்கள் நேற்று … Read more

அரசு மருத்துவர் சங்கங்களின் போராட்டத்தில் பிரித்தாலும் சூழ்ச்சியை கையாள்வதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு

Government-doctors-struggle-MK-Stalin-News4 Tamil Latest Online Tamil News Today

அரசு மருத்துவர் சங்கங்களின் போராட்டத்தில் பிரித்தாலும் சூழ்ச்சியை கையாள்வதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு அரசு மருத்துவர் சங்கங்களின் போராட்டக் கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டிய சுகாதாரத் துறை அமைச்சரும், அதிகாரிகளும், இதில் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பான ‘ஃபோக்டா’ அரசு மருத்துவர்களின் நலனுக்கான பல்வேறு கோரிக்கைகளை வைத்து கடந்த 25 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது. இதில் தகுதிக்கேற்ற ஊதியம் … Read more

போராடும் அரசு மருத்துவர்களை உடனடியாக முதல்வர் அழைத்துப் பேச வேண்டும் – மு.க.ஸ்டாலின்

போராடும் அரசு மருத்துவர்களை உடனடியாக முதல்வர் அழைத்துப் பேச வேண்டும் – மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்களை போராட்டக்களத்திற்கு தள்ளி விட்டிருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அரசு மருத்துவமனைகளையே நம்பியிருக்கும் லட்சக்கணக்கான உள்நோயாளிகளுக்கும், ஏற்கனவே அறுவை சிகிச்சைக்கான தேதி குறிக்கப்பட்டவர்களுக்கும் ஏற்படும் கடுமையான பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சரோ, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ கண்டு கொள்ளவில்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது. … Read more

வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை செயலர் பேச்சுவார்த்தை

வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை செயலர் பேச்சுவார்த்தை தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அரசு மருத்துவர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மூத்த மருத்துவர்கள், … Read more