இடைக்கால ஜீவனாம்சம் செலுத்தாதது குடும்ப வன்முறை: மும்பை நீதிமன்றம்

இடைக்கால ஜீவனாம்சம் செலுத்தாதது குடும்ப வன்முறை: மும்பை நீதிமன்றம்

கடந்த 2002ம் ஆண்டு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணமான சில வருடங்களிலேயே தனது மாமியார் மற்றும் கணவர் தன்னை வீட்டு விஷயங்களில் துன்புறுத்தத் தொடங்கியதாக மனைவி புகார் அளித்துள்ளார், மேலும் தனது கணவரின் திருமணத்திற்குப் புறம்பான தொடர்பும் தனக்குத் தெரிந்தது. 2016 ஆம் ஆண்டு தனது கணவர் தனக்கு தொடர்புள்ள பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், அதன்பிறகு குர்லாவில் தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்ததாகவும் அவர் கூறினார். குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் இடைக்காலப் … Read more

மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற கணவன்: இந்த காரணத்திற்க்காக கொலையா?

மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற கணவன்: இந்த காரணத்திற்க்காக கொலையா?

ஆவடியை சேர்ந்த ஒருவர் மனைவியுடனான தகராறால் கோபத்தில் கட்டையை வைத்து அடித்து கொண்டிருக்கிறார். ஆவடியை அருகே திருநின்றவூர் சுதேசி நகர் கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த சந்திரமோகன் (வயது 40). இவர், சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (36). இருவருக்கும் புவனாஸ்ரீ (8) என்ற மகளும், சஞ்சய்ஸ்ரீ மோகன் (5) என்ற மகனும் உள்ளனர். செல்வி அடிக்கடி வீட்டில் இருந்து கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார் . இதை … Read more

2021ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46% அதிகரிப்பு! உத்தரப்பிரதேசம் முதலிடம்!

Crime against women increased 46 percent in india

2021ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46% அதிகரிப்பு! உத்தரப்பிரதேசம் முதலிடம்! 2021 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்கள் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 46 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் இதில் பாதிக்கும் மேற்பட்டவை உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவை என்றும் தேசிய மகளிர் ஆணையம் (என்சிடபிள்யூ) தெரிவித்துள்ளது. என்சிடபிள்யூ தலைவர் ரேகா சர்மா கூறுகையில் புகார்கள் அதிகரித்து வருகின்றன.NCW இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் … Read more