இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு சாதகம்! மீண்டும் பின்னடைவை சந்திக்கும் ஓபிஎஸ்!!

Double leaf symbol favors Edappadi! OPS to face setback again!!

இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு சாதகம்! மீண்டும் பின்னடைவை சந்திக்கும் ஓபிஎஸ்!! அதிமுகவில் அதிகாரமிக்க பதவியான பொது செயலாளர் பதவியை அடைவதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னிர்செல்வம் இடையே ஒரு பெரிய யுத்தமே நடந்து வந்தது. இந்த யுத்தத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொது செயலாளராக தொடர்ந்து வருகின்றார். எடப்பாடி பழனிசாமி பொது செயலாளராக கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்காத நிலையில் கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை … Read more

எடப்பாடியின் சீக்ரெட் டீம்.. இடைத்தேர்தலில் மண்ணை கவ்வும் திமுக!! கதிகலங்கும் ஸ்டாலின்!!

Edappadi's secret team.. Baka plan to take DMK's soil in the by-elections!! Excited Stalin!!

எடப்பாடியின் சீக்ரெட் டீம்.. இடைத்தேர்தலில் மண்ணை கவ்வும் திமுக!! கதிகலங்கும் ஸ்டாலின்!! ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெற போவதால் அனைத்து கட்சிகளும் அவர்களது வேட்பாளர்களை அறிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் அதிமுகவும் ஓபிஎஸ், இபிஎஸ் என்ற இரு அணிகளாக இருக்கும் பட்சத்தில் இரு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மேலும் இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் அணிக்கா அல்லது இபிஎஸ் அணிக்கா என்ற எந்த ஒரு முடிவும் கிடைக்காமல் உள்ள நிலையில் தற்பொழுது எடப்பாடி புதிய நான்கு … Read more

நெருங்கும் ஈரோடு இடைத்தேர்தல்.. இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் இபிஎஸ்? உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!   

erode-by-election-aiadmks-kutumi-is-in-the-hands-of-the-election-commission

நெருங்கும் ஈரோடு இடைத்தேர்தல்.. இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் இபிஎஸ்? உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!! தற்பொழுது ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அதிமுக தங்களது வேட்பாளரை அறிமுகப்படுத்தாமலே உள்ளது. ஏனென்றால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்திருக்கும் பட்சத்தில் இரட்டை இலை சின்னம் யாருக்கு செல்லும் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பன்னீர் செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து தனது நிர்வாகிகளின் ஒருமித்த … Read more

பிரதமர் மோடியின் விருப்பம் இதுதான்! ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறிய தகவல்

பிரதமர் மோடியின் விருப்பம் இதுதான்! ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறிய தகவல்!  அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம் என்று ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது.  இதில் திமுக -காங்கிரஸ் சார்பில் இபிகே இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் பாஜக அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர்கள் யாரும் அறிவிக்கப்படவில்லை. இபிஎஸ்ஸும் ஓபிஎஸ்-ம் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிக்கப் போகிறோம் என்று கூறியதால் … Read more

இரட்டை இலைக்காக பாஜக பின்னால் போகும் ஓபிஎஸ் –  இபிஎஸ்!  கூட்டணிக்காக எம்ஜிஆர்  ஜெயலலிதா கட்டிக்காத்த வரலாற்றை மாற்றிய அவலம்! 

இரட்டை இலைக்காக பாஜக பின்னால் போகும் ஓபிஎஸ் –  இபிஎஸ்!  கூட்டணிக்காக எம்ஜிஆர்  ஜெயலலிதா கட்டிக்காத்த வரலாற்றை மாற்றிய அவலம்!  இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற அதிமுகவில் ஓபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் பாஜகவின் உதவிக்காக அதன் பின்னால் போவது பற்றி விமர்சகர்கள் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஒப்பற்ற தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர் திண்டுக்கல் மாவட்டத்தில் 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் இரட்டை இலை சின்னத்தை முதல் … Read more