யாரோ செய்த தவறுக்கு மக்களை தண்டிப்பதா? மருத்துவர் ராமதாஸ் கேள்வி
யாரோ செய்த தவறுக்கு மக்களை தண்டிப்பதா? மருத்துவர் ராமதாஸ் கேள்வி நிர்வாக சீர்கேடுகளால் மின்வாரியம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக அமைச்சர் தெரிவித்தும், அதை சமாளிக்க மின்கட்டணங்களை உயர்த்தி மக்களை தண்டிப்பதா என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”தமிழகத்தில் மின்கட்டணங்களை ஓர் அலகிற்கு 27.50 பைசா முதல் ரூ.1.25 உயர்த்தப் போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மின்சார பயன்பாட்டின் அடிப்படையில் சில பிரிவினருக்கு 52% வரை … Read more