முழு மதுவிலக்கு! ஸ்டாலினின் விளக்கத்திற்கு அதிரடி பதில் கொடுத்த ராமதாஸ்!
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தன்னுடைய வலைப்பதிவில் தெரிவித்திருப்பதாவது தமிழகத்தில் கள்ளச் சாராய உற்பத்தி இருக்குமானால் அதனை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வது தமிழக அரசின் கடமை அது சாத்தியமானது தான். அதனை செய்யாமல் கள்ளச்சாராயம் உள்ளிட்ட பாதிப்புகளை தடுப்பதற்காக மதுக்கடைகளை திறப்பதற்கு காரணமாக தெரிவிப்பது தமிழக அரசின் தோல்வியையே பறைசாற்றுகிறது என்று தெரிவித்திருக்கின்றார். முழுமையான மதுவிலக்கு கோரிக்கைகள் பலமாக எழுப்பப்படும் சமயத்தில்தான் மதுக்கடைகளை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற ஒரே காரணத்தை கடந்த … Read more