வலைதளப் பக்கத்தில் உணர்ச்சிவசப்பட்ட மருத்துவர் அய்யா! எதற்காக தெரியுமா?

தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தில் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்து வரும் ஜான் பாண்டியனின் அரசியல் பயணம் என்பது பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து தான் ஆரம்பமானது என்று கடந்த கால நினைவுகளை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவருடைய வலப்பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தில் முக்கியத் தலைவராக இருந்து வரும் ஜான் பாண்டியனின் அரசியல் பயணம் என்பது … Read more

நெடுஞ்சாலை விபத்துகளைத் தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள் தேவை! ராமதாஸ் வேண்டுகோள்

Dr Ramadoss Criticise DMK Leader MK Stalin-News4 Tamil Online Tamil News Channel

நெடுஞ்சாலை விபத்துகளைத் தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள் தேவை! ராமதாஸ் வேண்டுகோள்   சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடும் போதே அடுத்தடுத்த விபத்துகள் நடைபெறுவது மக்கள் சாலை விதிகளை முறையாக பின்பற்றுவதில்லை என்பதையே உணர்த்துக்கிறது.இதனால் நெடுஞ்சாலை விபத்துகளைத் தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள் தேவை என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.   தமிழ்நாட்டில் சாலைப் பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை & திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் … Read more

மருத்துவர் ராமதாஸ் போட்ட மாஸ்டர் பிளான்! தைலாபுரம் தோட்டத்துக்கு ஓடிவந்த தமிழக அமைச்சர்கள்

Dr Ramadoss Master Plan for Vanniyar Reservation 2021

மருத்துவர் ராமதாஸ் போட்ட மாஸ்டர் பிளான்! தைலாபுரம் தோட்டத்துக்கு ஓடிவந்த தமிழக அமைச்சர்கள் வன்னியர் சமுதாயம் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கியுள்ளதால் அந்த சமுதாயத்திற்கு தனி இட ஒதுக்கீடு கேட்டும் மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து தமிழகத்திலுள்ள அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு தர வேண்டும் என்றும் கடந்த 40 ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது. இதற்கு முன்பு தமிழகத்தை ஆட்சி செய்த எம்ஜிஆர், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்ற தலைவர்களிடம் … Read more

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு தர மறுக்கும் தமிழக அரசு! 90 தொகுதிகளில் தனித்து களமிறங்க முடிவு செய்த பாமக

Anbumani Ramadoss

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு தர மறுக்கும் தமிழக அரசு! 90 தொகுதிகளில் தனித்து களமிறங்க முடிவு செய்த பாமக பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய சமூகமான வன்னியர் சமுதாயம் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு மட்டும் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப சுமார் 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கேட்டு சுமார் 40 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். 1980 களில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு போராடினார். ஆனால் … Read more

அரசுக்கு எதிராக 43 நாள்கள் போராடிய கல்லூரி மாணவர்கள்!ஆதரித்த மருத்துவர் ராமதாஸ்!

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிப்பு- போராடிய மாணவர்கள்- கல்லூரியை மூடிய கல்லூரி நிர்வாகம்- கண்டனம் தெரிவித்த பாமக. ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிக்க படுவதால் 43 நாட்களாக இந்த கல்லூரியின் மாணவர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். மாணவர்களின் நியாயமான கோரிக்கையை கேட்காமல் அவர்களை கல்லூரியை விட்டு வெளியேற்றி கல்லூரியை இழுத்து பூட்டி உள்ளார்கள். ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி தனியாரிடம் இருக்கும்போது வசூலித்த ரூ.5.44 லட்சம் (ஒரு ஆண்டுக்கு) … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு கோரிக்கையை ஆதரிக்கும் சீமான்! பாமகவுடன் கூட்டணிக்கு அச்சாரமா? 

Seeman-News4 Tamil Online Tamil News

வன்னியர் இட ஒதுக்கீடு கோரிக்கையை ஆதரிக்கும் சீமான்! பாமகவுடன் கூட்டணிக்கு அச்சாரமா? இட ஒதுக்கீடு விவகாரத்தில் யாரும் இவரை குறை சொல்ல முடியாது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். வழக்கமாக வன்னியர் வாக்குகளை அறுவடை செய்து வரும் திமுக,வன்னியர்களை நம்பியிருக்கும் தேமுதிக மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இது குறித்து கருத்து தெரிவிக்காமல் இருக்கும் இந்நிலையில் சீமானின் இந்த கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் … Read more

பாமகவின் வாக்குகளை குறி வைத்து நகரும் திமுக! முக்கிய நபர்களை களமிறக்க முடிவு

MK Stalin-DMK Leader News4 Tamil Online Tamil News Today

பாமகவின் வாக்குகளை குறி வைத்து நகரும் திமுக! முக்கிய நபர்களை களமிறக்க முடிவு திமுக கூட்டணிக்கு பாமக தேவையில்லை எனவும், அக்கட்சி வலிமையாக உள்ள வட மாவட்டங்களில் வன்னியர் மக்களின் ஆதரவை பெற திமுக மாற்று திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவின் கூட்டணி என்பது கிட்டத்தட்ட உறுதியானது என்றே கூறலாம். குறிப்பாக அங்கு இன்னும் தொகுதி பங்கீடு செய்வது மட்டுமே நிலுவையில் உள்ளது. ஆனால் அதிமுக கூட்டணியில் உள்ள … Read more

டாக்டர் ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு! அதிர்ந்துபோன ஆளும் தரப்பு இனி என்ன செய்யப் போகிறது?

வன்னியர்களுக்கான 20 சதவிகித இட ஒதுக்கீடு போராட்டத்தை தீவிரப்படுத்துவது என பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கின்றது வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. மாநகராட்சி மற்றும் நகராட்சி அதோடு வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக ஒன்று திரண்டு போராட்டம் செய்து மனு கொடுத்திருக்கிறார்கள். இட ஒதுக்கீடு கொடுப்பது குறித்து அரசு தரப்பிலே எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.. ஆகவே இட … Read more

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தரக் கூடாது! முட்டுக்கட்டை போடும் அதிமுகவின் முக்கிய நபர்

Dr Ramadoss with Edappadi Palanisamy

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தரக் கூடாது! முட்டுக்கட்டை போடும் அதிமுகவின் முக்கிய நபர் தற்போது வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று பல்வேறு விதமான ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி கொண்டு வரும் பாமகவுக்கு இடஒதுக்கீடு தர கூடாது என்று அதிமுக நிர்வாகிகள் குழுவில் ஓ.பி.எஸ் பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது. 40 ஆண்டுகளாக வன்னியர்களுக்கு 20 சதவீத தனி‌ இடஒதுக்கீடு தர வேண்டும் என்றும் மருத்துவர் ராமதாஸ் அவர்களும் மற்றும் வன்னியர்களும் தொடர்ந்து போராடி … Read more

இணையதள கந்துவட்டி செயலிகள் பின்புலத்தில் சீனா! டாக்டர் ராமதாஸ் அதிரடி!

எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் எந்த அனுமதியும் இன்றி உரிமம் கூட வாங்காமல் சீனாவின் நிறுவனங்களால் 300 கோடிக்கும் அதிகமான தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு வட்டிக்கு விட்டு வாங்குவது எவ்வாறு சாத்தியமாகிறது. என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் சென்ற சில வாரங்களில் மட்டும் 5 க்கும் அதிகமானவர்களின் உயிரை குடித்து இருக்கின்ற இணையதள செயலி கந்துவட்டி நிறுவனங்களை நடத்தி வந்த இரு சீன … Read more