Bakasuran First Look Release – பகாசூரன் திரைப்படத்தின் முதல் பார்வை நாளை வெளியீடு 

Bakasuran First Look Release

Bakasuran First Look Release – பகாசூரன் திரைப்படத்தின் முதல் பார்வை நாளை வெளியீடு Bakasuran First Look Release பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமான மோகன் திரௌபதி திரைப்படத்தின் மூலமாக அனைவராலும் அறியப்பட்டார்.அவர் இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்கு பிறகு அவர் தற்போது பகாசூரன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் சேலத்தில் ஆரம்பித்த பகாசூரன் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் படம் செப்டம்பர் மாதம் திரைக்கு … Read more

திரௌபதி படத்தில் நடித்தது ஒரு கெட்ட கனவு! நடிகை ஷீலா சர்ச்சை பேட்டி 

Sheela Rajkumar

திரௌபதி படத்தில் நடித்தது ஒரு கெட்ட கனவு! நடிகை ஷீலா சர்ச்சை பேட்டி Draupathi: பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. இவர் அடுத்து இயக்கிய ‘திரெளபதி’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அந்த ஆண்டில் அதிக வசூலை வாரிக் குவித்தது. இதற்கு காரணம் பல ஆண்டுகளாக ஒரு தரப்பு மக்களிடம் தேங்கி கொண்டிருந்த அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த படத்தின் கதை அமைந்திருந்ததது.காதல் … Read more

திரௌபதி இயக்குனர் மோகனின் அடுத்த படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு

Draupathi Director Mohan Release Announcement for Next Film

திரௌபதி இயக்குனர் மோகனின் அடுத்த படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் தமிழ் திரையுலகமே எதிர்பார்க்காத வகையில் மிகவும் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட திரௌபதி திரைப்படம் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றதுடன் அதிக அளவிலான வசூலையும் வாரிக் கொடுத்தது. இந்நிலையில் திரௌபதி திரைப்படத்தின் இயக்குனரான மோகன் ஜி தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான மோகன் ஜி அதற்கு முன் எந்த … Read more

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு திரௌபதி இயக்குனர் மோகன் ஜி கையிலெடுத்த அடுத்த பிரச்சனை

Draupathi Director Mohan G-News4 Tamil Online Tamil News

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு திரௌபதி இயக்குனர் மோகன் ஜி கையிலெடுத்த அடுத்த பிரச்சனை சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் உலக மக்களையே திரும்பி பார்க்க வைத்தது. அரசியல்வாதிகள் யாரையும் அனுமதிக்காமல் இளைஞர்கள் மட்டுமே நடத்திய இந்த போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர்களில் திரௌபதி இயக்குனர் மோகன் ஜி அவர்களும் ஒருவர். இந்நிலையில் அவர் தற்போது தமிழக மக்களை அச்சுறுத்தி வரும் அடுத்த பிரச்சனையை கையிலெடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புபானது நாளுக்கு நாள் தொடர்ந்து … Read more

திரௌபதியை காப்பாற்ற கிருஷ்ணன் ஏன் நேரில் வரவில்லை? யதார்த்தத்தை விளக்கும் கதை!

ஒருமுறை தடாகத்தில் புஷ்பம் பறிக்க வந்த யானையின் காலை முதலை பிடித்துவிட்டது. யானையின் கண் முன்னே மரணம் தெரிய ஆரம்பித்து விட்டது. முதலைக்கோ அந்த யானையை கொன்றால் தான் ஆகாரம் என்பதால் விடவேயில்லை. யானைக்கோ தன் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற பயம். போராடி பார்த்த யானை நம்மை காப்பாற்ற அந்த பெருமாளால் தான் முடியும் என நினைத்தது. யானை தன் அடி வயிற்றில் இருந்து ஆதிமுலமே என்று கத்தியது. அந்த அலறல் சத்தம் கிட்டத்தட்ட விண்ணை … Read more

திருமணம் ஆன பிறகும் நாடக காதல் செய்யும் வாலிபர் : பல பெண்கள் சீரழியும் அதிர்ச்சி பின்னணி!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கார் ஓட்டும் ஆக்டிங் டிரைவர் உமர் ஷெரீப் தம்பிக். டாக்சி டிரைவரான உமருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. அதே பகுதியில் ஆன்லைன் விற்பனை செய்து வரும் பெண் ஷர்மிளா என்கிற ஹைரூநிஷா. கணவரால் கைவிடப்பட்ட ஷர்மிளா தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். உமர் டிக்டாக்கில் விதவிதமான காதல் பாடலுக்கு சினிமா ஹீரோக்களை போல நடித்து வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரின் டிக்டாக் வீடியோக்களை ரசித்து பார்த்து … Read more