திரௌபதி இயக்குனர் மோகனின் அடுத்த படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு

Draupathi Director Mohan Release Announcement for Next Film

திரௌபதி இயக்குனர் மோகனின் அடுத்த படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் தமிழ் திரையுலகமே எதிர்பார்க்காத வகையில் மிகவும் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட திரௌபதி திரைப்படம் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றதுடன் அதிக அளவிலான வசூலையும் வாரிக் கொடுத்தது. இந்நிலையில் திரௌபதி திரைப்படத்தின் இயக்குனரான மோகன் ஜி தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான மோகன் ஜி அதற்கு முன் எந்த … Read more

திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் அழைப்பு

திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் அழைப்பு நாடக காதல் மற்றும் ஆணவக் கொலைகளின் பின்னணி என்ன? அதன் பின்னால் நடக்கும் அரசியல் என்ன என்பது பற்றி வட சென்னையில் உள்ள ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் நடத்த முறைகேடான பதிவு திருமண வழக்கை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் திரௌபதி. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் … Read more

திரௌபதி திரை விமர்சனம்! நாடகக் காதல் மற்றும் ஆணவக் கொலைகளின் பின்னணி குறித்து பேசும் திரைக்காவியம்

Draupathi Movie Review-News4 Tamil Latest Online Cinema News in Tamil

திரௌபதி திரை விமர்சனம்! நாடகக் காதல் மற்றும் ஆணவக் கொலைகளின் பின்னணி குறித்து பேசும் திரைக்காவியம் கடந்த ஒரு மாத காலமாக தமிழ் சினிமாவில் பரபரப்பை கிளப்பி கொண்டிருந்த படம் தான் திரௌபதி. டிரைலர் வெளியாகும் வரை இப்படி ஒரு படம் எடுக்கபடுவதே தெரியாத நிலையில் டிரைலர் வெளியான பிறகு தொடர்ந்து மூன்று நாட்களாக சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் இருந்தது தமிழ் திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குனரான மோகன்.ஜி இயக்கத்தில், நடிகர் … Read more

பிரபல வசனமான “அடக்குனா அடங்கக் கூடாதுன்னு அண்ணன் சொல்லிருக்காப்ல” திரௌபதி படத்தில் இருக்கா இல்லையா? 14 இடங்களில் கட் செய்த தணிக்கை குழு

censor board cuts in 14 places in draupathi film

பிரபல வசனமான “அடக்குனா அடங்கக் கூடாதுன்னு அண்ணன் சொல்லிருக்காப்ல” திரௌபதி படத்தில் இருக்கா இல்லையா? 14 இடங்களில் கட் செய்த தணிக்கை குழு பல்வேறு சாதி மறுப்பு அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பையும் சமாளித்து விட்டு பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குனரான மோகன் ஜி அவர்களின் அடுத்த படமான திரௌபதி வருகின்ற பிப்ரவரி 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கிறது. தொடர்ந்து சாதி மறுப்பு பேசும் படங்களே தமிழ் திரையுலகில் வெளிவந்த நிலையில் முதல் முறையாக … Read more

திரௌபதி பட வெளியீட்டு தேதி அறிவிப்பு! தேசிய அளவில் டிரெண்டிங்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

திரௌபதி பட வெளியீட்டு தேதி அறிவிப்பு! தேசிய அளவில் டிரெண்டிங்! மகிழ்ச்சியில் ரசிகர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான திரௌபதி படத்தின் டிரெய்லர் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகியது முதல் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு கூடியது. படத்திற்கான வரவேற்பு கூடியது போலவே அதற்கான எதிர்ப்பும் சில அமைப்புகள் மூலம் எழுந்தது. இந்த நிலையில் தான் திரௌபதி படத்திற்கு எதிராக தொடரப்படும் அனைத்து வழக்கையும் தாங்கள் எடுத்து நடத்தி படத்திற்கு சட்ட பாதுகாப்பு வழங்குவதாக பாமகவின் வழக்கறிஞர் … Read more

ஒட்டு மொத்த தமிழக மக்களும் எதிர்பார்க்கும் திரௌபதி படம் வெளியீடு குறித்து இயக்குனர் வெளியிட்ட புதிய தகவல்

ஒட்டு மொத்த தமிழக மக்களும் எதிர்பார்க்கும் திரௌபதி படம் வெளியீடு குறித்து இயக்குனர் வெளியிட்ட புதிய தகவல் தமிழ் திரைத்துறையில் இது வரை எந்தவொரு இயக்குனரும் முயற்சிக்காக ஒரு கதையை தைரியமாக திரைப்படமாக எடுத்துள்ளார் பழைய வண்ணார்பேட்டை படத்தின் இயக்குநரான மோகன் ஜி. அதாவது சாதி மறுப்பு,கலப்பு திருமணம் என்ற பெயரில் காலம் காலமாக திட்டமிட்டே ஒரு குறிப்பிட்ட சமுதாய பெண்களை மட்டுமே தொடர்ந்து காதல் என்ற பெயரில் ஏமாற்றி வருவது பெரும்பாலான வட மாவட்டங்களில் தொடர்ந்து … Read more

ஒரு நாள் தப்புல கர்ப்பம் ஆக முடியுமான்னு கேள்வி கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி

ஒரு நாள் தப்புல கர்ப்பம் ஆக முடியுமான்னு கேள்வி கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குனர் மோகன் ஜி அவர்களின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள திரௌபதி திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. பெண்களுக்கு எதிராக சிலர் குறிப்பிட்ட நபர்களால் நடத்தப்படும் நாடக காதல் குறித்தும், பெண்களின் பாதுகாப்பு குறித்தும் எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் கூறியுள்ள நிலையில் தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. அதே நேரத்தில் பெரியார் சிந்தனை … Read more

இதுக்கெல்லாம் உங்க போராளி குரல் வராதா..? மூடர்கூடம் இயக்குனர் மீது திரெளபதி இயக்குனர் சாட்டையடி கேள்வி.!!

இதுக்கெல்லாம் உங்க போராளி குரல் வராதா..? மூடர்கூடம் இயக்குனர் மீது திரெளபதி இயக்குனர் சாட்டையடி கேள்வி.!! திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், 17 வயது பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய செய்தியை ஆதாரத்துடன் பதிவிட்டு மூடர்கூடம் படத்தின் இயக்குனரை கேள்வி எழுப்பியுள்ளார். ஆம்பூர் அருகே திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்கிற இளைஞன் 17 வயதான இசுலாமிய பெண் ஒருவரை காதலிப்பது போல் நாடகமாடி அப்பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவாகி உள்ளான். அரவிந்த் … Read more

திரெளபதியை கொண்டாடும் திமுகவினர்! வாகனங்களில் தெறிக்கவிடும் திரெளபதி வசனங்கள்!!

திரெளபதியை கொண்டாடும் திமுகவினர்! வாகனங்களில் தெறிக்கவிடும் திரெளபதி வசனங்கள்!! ஜனவரி 3 ஆம் தேதி வெளியிட்ட திரெளபதி படத்தின் டிரெய்லர் தமிழ்நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு யாரும் எதிர்பாராத அளவிற்கு பொது மக்களின் வரவேற்பு கிடைத்தது. திரெளபதி டிரெய்லர் தற்போது 40 லட்சம் பார்வையாளர்களை தாண்டியுள்ளது. தனக்கு பிடித்த அரசியல் தலைவர், சமுதாய தலைவர், சினிமா நடிகர்களை பேனரில் அச்சிடுவது வழக்கமான ஒன்று. அந்த வரிசையில் திரெளபதி படத்தின் போஸ்டரை திமுக கட்சியை … Read more

திரௌபதி படத்திற்கு எதிராக திட்டமிட்ட சூழ்ச்சி! சாதுர்யமாக கையாண்ட இயக்குனர் மோகன் ஜி

திரௌபதி படத்திற்கு எதிராக திட்டமிட்ட சூழ்ச்சி! சாதுர்யமாக கையாண்ட இயக்குனர் மோகன் ஜி கடந்த சில நாட்களாக தமிழக திரைத்துறையிலும், தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் ஆதரவு பெற்று ஊடகங்களில் கடும் விவாத பொருளாக மாறி வருகிறது திரௌபதி திரைப்படம் குறித்த கதை. தமிழக திரைத்துறையில் இது வரை எந்த இயக்குனரும் முயற்சிக்காக ஒரு கதையை திரைப்படமாக எடுத்துள்ளார் பழைய வண்ணார்பேட்டை படத்தின் இயக்குநர் மோகன் ஜி. அதாவது சாதி மறுப்பு என்ற பெயரில் காலம் காலமாக … Read more