நானும் டெல்டாகாரன் தான் என்று சொன்னா மட்டும் போதாது!! முதல்ல டெல்டா விவசாயிகளுக்கு தண்ணீரை கொடுங்க!! 

It is not enough to say that I am also a Deltan!! Give water to Delta farmers first!!

நானும் டெல்டாகாரன் தான் என்று சொன்னா மட்டும் போதாது!! முதல்ல டெல்டா விவசாயிகளுக்கு தண்ணீரை கொடுங்க!!  தற்போது திராவிட மாடல் ஆட்சி என்ற பெயரில் தந்திர மாடல் ஆட்சி நடைபெற்று வருவதாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  அவர் கூறியதாவது; கொரோனாவிற்கு அடுத்தபடியாக தற்போது தமிழக முழுவதும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவாலை … Read more

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவியை குறித்து அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!!

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவியை குறித்து அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!!

ஆட்சியில் எத்தனையோ இறப்புகள் நடைபெற்றுள்ளது, அதற்கெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டாமா என மயிலாடுதுறையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சின்னகடை தெருவில் மயிலாடுதுறை நகர திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்’ற பொதுக்கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து … Read more

எந்த வகையில் திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள்? நயினார் நாகேந்திரன் கேள்வி!!

எந்த வகையில் திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள்? நயினார் நாகேந்திரன் கேள்வி!!

எந்த வகையில் திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள்? நயினார் நாகேந்திரன் கேள்வி!! திமுக ஆட்சி அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் செயல்பாட்டுக்கு முழுமையாக வரவில்லை என பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் மட்டும் தான் திராவிடத்தை பற்றி பேசுகிறோம். மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும், மக்களுக்காக நல்ல சட்டங்களை கொண்டு வர வேண்டும், மக்களுக்காக சேவை செய்ய வேண்டும், மக்கள் மனதில் இடம் பெற வேண்டும் இதுதான் நல்லாட்சியின் … Read more