சிறை கைதிகளுக்கு சிக்கன் முட்டை! பள்ளிக் குழந்தைகளுக்கு உப்புமா, கிச்சடி! தமிழக அரசுக்கு செல்லூர் ராஜூ கேள்வி?
சிறை கைதிகளுக்கு சிக்கன் முட்டை! பள்ளிக் குழந்தைகளுக்கு உப்புமா, கிச்சடி! தமிழக அரசுக்கு செல்லூர் ராஜூ கேள்வி? சிறைக் கைதிகளுக்கு சிக்கன், முட்டை போடும் தமிழக அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும் உப்புமா, கிச்சடி போன்ற உணவுகளை போடுவது ஏன் என்று தமிழக அரசுக்கு செல்லூர் ராஜூ அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி எப்பொழுது வீட்டுக்கு செல்லும் என்று … Read more