தினமும் வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீர் குடிப்பதால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?
தினமும் வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீர் குடிப்பதால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா? வீட்டு சமையலில் பயன்படுத்தப்படும சோம்பில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. சித்த மருத்துவத்தில் சோம்பை சிறந்த மூலிகையாக சொல்லப்படுகிறது. தினமும் சோம்பு தண்ணீரை குடித்து வந்தால் வயிற்றை நிறைவாக வைத்திருக்க உதவி செய்யும். சோம்பில் உடலை சுத்தப்படுத்தக்கூடிய மெட்டாபாலிசத்தை அதிகமாக உள்ளது. மேலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. சோம்பில் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் உள்ளன. இவை உடலில் சேரும் கெட்ட கொழுப்பை எரிக்க உதவி … Read more