லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்!! வாகன ஓட்டிகள் அவதி!!

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்!! வாகன ஓட்டிகள் அவதி!!   தமிழகம் முழுவதும் 145 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ள நிலையில் சென்னையில் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் 14 போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளது. இதில் இரு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் கார் ஆகிவற்றிற்கு தினமும் உரிமம் பெற வருபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு அலுவலகத்திலும் தினமும் லைசென்ஸ் பெற விண்ணப்பிக்க வருபவரின் எண்ணிக்கை 100-ஆக உள்ளது. இதனால் லைசென்ஸ் … Read more

டிரைவிங் லைசென்ஸ் வேணுமா ? இனி ஆர்டிஓ ஆபிஸை சுற்றவேண்டாம், இதை மட்டும் செய்தால் போதும்!

டிரைவிங் லைசென்ஸ் என்றாலே பலருக்கும் மனதிற்குள் மிகப்பெரிய சலிப்பு வரும், அதற்கு முக்கிய காரணம் ஒரு டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்காக பல நாட்கள், பல மணி நேரங்கள் ஆர்டிஓ அலுவலகத்தை சுற்றி வளைத்து சோதனையில் தேர்ச்சி பெற வேண்டும். டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான படிநிலைகளை நினைத்து பலரது மனதிலும் பயம் இருந்துகொண்டே தான் இருக்கின்றது. ஆனால் தற்போதுள்ள புதிய விதியின்படி டிரைவிங் லைசென்ஸ் பெறவேண்டுமென்றால் நீங்கள் இனிமேல் அடிக்கடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டியதில்லை மற்றும் … Read more