ஸ்பைடர் மேன் படத்திற்கு டப்பிங்! சினிமாவிற்குள் நுழைந்த குஜராத் அணி வீரர்!!

ஸ்பைடர் மேன் படத்திற்கு டப்பிங்! சினிமாவிற்குள் நுழைந்த குஜராத் அணி வீரர். அடுத்த மாதம் ரிலீஸ் ஆகவுள்ள ஸ்பைடர் மேன் அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் படத்திற்கு டப்பிங் கொடுத்ததன் மூலமாக சினிமாவில் நுழைந்துள்ளார் குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர வீரர். 2018ம் ஆண்டு வெளியான ஸ்பைடர் மேன் இன் டூ தி ஸ்பைடர் வெர்ஸ் என்ற கார்ட்டூன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக ஸ்பைடர்மேன் அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்பைடர்மேன் அக்ராஸ் தி ஸ்பைடர் … Read more

துணிவு படத்தின் டப்பிங்கில் அஜித்… செட்டில் செய்யப்பட்டதா சம்பள பிரச்சனை?

துணிவு படத்தின் டப்பிங்கில் அஜித்… செட்டில் செய்யப்பட்டதா சம்பள பிரச்சனை? அஜித் நடிப்பில் அடுத்த படமாக உருவாகி வரும் துணிவு படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது. அஜித் நடித்துவரும் துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித் இன்னும் டப்பிங் பேசவில்லை என்றும் அவர் தற்போது அவர் வாரணாசியில் சுற்றுலா சென்றுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் தகவல்கள் பரவின. மேலும் அவர் டப்பிங் பேசாமல் … Read more

அவர் நடிக்கும் படத்தில் அவரே டப்பிங் வாய்ஸ் கொடுக்கும் நம்ம ஹீரோ!.. யாருன்னு தெரிஞ்சுக்கணுமா?..

அவர் நடிக்கும் படத்தில் அவரே டப்பிங் வாய்ஸ் கொடுக்கும் நம்ம ஹீரோ!.. யாருன்னு தெரிஞ்சுக்கணுமா?..   சிவகார்த்திகேயன், நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர். இவர் முதலில் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர். இவர் நடிகர்களுக்கெல்லாம் துணை நடிகராக நடித்து வந்தவர்.இவர் தற்போது தானே உலகிற்கு பிடித்தமான நடிகராக மாறிவிட்டார். தற்போது வெளிவந்த டான் படத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தந்தது.இதனை தொடர்ந்து தற்போது நடிக்கவிருக்கும் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் … Read more

டப்பிங் பணியில் சூர்யா! புகைபடத்தை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!!

டப்பிங் பணியில் சூர்யா! புகைபடத்தை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!! ‘ஜெய் பீம்’ படத்தை தொடர்ந்து, நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசை அமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் நடிகர் சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. … Read more

டான் படத்தின் டப்பிங்கில் கல்லூரி நாட்களை பார்த்தேன்

சிவகார்த்திகேயன் ‘டான்’ படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சூரி, சமுத்திரக்கனி, சிவாங்கி, காளி வெங்கட், முனீஸ்காந்த் என பலரும் நடித்து வருகின்றனர். இயக்குனர் கவுதம் மேனன் இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைக்காவுடன் இணைந்து எஸ்.கே.ப்ரொடக்ஷன்ஸ் … Read more

பிரம்மாண்ட தயாரிப்பான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..!!!

கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது.இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படம் 2 பாகங்களாக தயாராகி உள்ளது.இப்படத்தில் மிகப்பெரிய நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.மேலும் இந்த படத்திற்காக இவர்கள் பல்வேறு விதமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர் . ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் … Read more