கோபாலபுரத்து விசுவாசி விவகாரம்: துரைமுருகன் குறித்து அவதூறு பரப்பிய அதிமுக ஐ.டி விங் நிர்வாகி கைது!
கோபாலபுரத்து விசுவாசி விவகாரம்: துரைமுருகன் குறித்து அவதூறு பரப்பிய அதிமுக ஐ.டி விங் நிர்வாகி கைது! அமைச்சர் துரைமுருகன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய அ.தி.மு.க ஐ.டி நிர்வாகியை வேலூர் மாவட்ட போலீஸார் கைது செய்தனர். கடந்த 29.03.2023 அன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றும்போது, ‘‘நான் நீண்ட நெடுங்காலம் தி.மு.க-வில் இருப்பவன். இனிவரும் நாள்களிலும் இருப்பேன். என்றாவது ஒருநாள் மறையப் போகிறவன். அப்போது, என் கல்லறையில் ‘கோபாலபுரத்தின் விசுவாசி இங்கு உறங்குகிறான்’ … Read more