வீடு மற்றும் பாத்ரூம் டைல்ஸில் படிந்துள்ள மஞ்சள் கறையை 10 நிமிடத்தில் நீக்க வேண்டுமா? அப்போ கட்டாயம் இதை செய்யுங்கள்!!

வீடு மற்றும் பாத்ரூம் டைல்ஸில் படிந்துள்ள மஞ்சள் கறையை 10 நிமிடத்தில் நீக்க வேண்டுமா? அப்போ கட்டாயம் இதை செய்யுங்கள்!! நம் வீடும், கழிவறையும் சுத்தமாக வைத்துக் கொண்டால் நோய் கிருமிகள் நம் உடலை அண்டாது. வெளியில் சென்று விட்டு வீட்டிற்குள் வரும்பொழுது கால்களை சுத்தம் செய்து விட்டு உள்ளே நுழைய வேண்டும். இல்லையென்றால் வீட்டு டைல்ஸில் கறைகள் மற்றும் அழுக்கு படிந்து காணப்படும். அதேபோல் தினமும் பாத்ரூம் யூஸ் பண்ணுவதால் அவை பாசி பிடித்து, அழுக்கு … Read more