தினமும் அரிசி சாதம் உண்பவரா நீங்கள்? அப்போ உங்களுக்கான எச்சரிக்கை இதோ!!
தினமும் அரிசி சாதம் உண்பவரா நீங்கள்? அப்போ உங்களுக்கான எச்சரிக்கை இதோ!! நம் தென்னிந்தியர்களின் உணவுப் பட்டியலில் அரிசி முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இந்த அரசியில் பொன்னி, மாப்பிள்ளை சம்பா, ஐ ஆர் 8 என பல பாரம்பரிய வகைகள் இருக்கிறது. அதுமட்டுமின்றி புதிது புதிதாக நெல் ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு குறைந்த நாட்களில் அறுவடைக்கு வந்து விடுகிறது. இதனால் அரிசி தேவை பூர்த்தியாகும் என்பது ஒருபுறம் இருக்க மறுபுறம் உடல் ஆரோக்கியம் இழந்து விடும் என்பது தான் … Read more