தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு! முதலமைச்சராவது யார்? 

EPS and MK Stalin

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு! முதலமைச்சராவது யார்? தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக – பாமக – பாஜக கூட்டணியும், திமுக – காங்கிரஸ் – இடதுசாரிகள் கூட்டணியும் பிரதான கூட்டணியாக களம் காண்கின்றன. இவை தவிர, மநீம – சமக – ஐஜெகே கூட்டணி, அமமுக, நாம் தமிழர் கட்சி போன்றவையும் போட்டி போடுகின்றன. திமுக கூட்டணியில் ஏறத்தால கூட்டணி தொகுதி பங்கீடு … Read more

முதல்வர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்! நடந்தது என்ன?

முதல்வர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்! நடந்தது என்ன? சமீபகாலமாக வெடிகுண்டு வீட்டில் உள்ளது என மிரட்டல் விடுவது பேஷன் ஆகிவிட்டது.பிரபல சினிமா துறையில் இருப்பவர்கள் மற்றும் தொழில்துறையில் இருப்பவர்கள் என எல்லோருக்கும் இது போன்ற  பல மிரட்டல்கள் வந்துள்ளது. இதனையொட்டி இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்துள்ளது.வெடிகுண்டு மிரட்டல் விட்டவர் 100 என்ற எண்ணிற்கு அழைத்து பேசியுள்ளார். வெடிகுண்டு நிபுணர்கள் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி  வீட்டிற்கு … Read more

முதல்வர் போட்ட அந்த உத்தரவால்! மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்!

தமிழகம் முழுவதும் இன்று புதன்கிழமை நவம்பர் மாதம் 25ஆம் தேதி நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக அரசு பொது விடுமுறை அறிவிக்க படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார். சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைத்த முதலமைச்சர் அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் கனமழை காரணமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆட்சியாளர்களுக்கு உரிய உத்தரவுகள் இடப்பட்டிருக்கின்றனர் பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களில் தனி கவனம் … Read more