அதிமுகவில் ஐக்கியமாக தயாராகும் அமமுக முக்கிய நிர்வாகி
அதிமுகவில் ஐக்கியமாக தயாராகும் அமமுக முக்கிய நிர்வாகி சேலம் நெடுஞ்சாலை நகரில் தங்கி இருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமமுக கட்சியின் அதிருப்தியாளராக உள்ள புகழேந்தி திடீரென்று சந்தித்து பேசிய சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவிலிருந்து பிரிந்த டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலா ஆரம்பித்த அமமுக கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்து வந்தவர் தான் புகழேந்தி. கடந்த காலங்களில் கர்நாடக மாநில செய்தி தொடர்பாளராகவும் … Read more