தேர்தல் விதிமுறைகள் மீறல்! 87 கட்சிகளுக்கு ஆப்பு வைத்த தேர்தல் ஆணையம்!
நாடு முழுவதும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கட்சிகள் இருக்கின்றன என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் தெரிவித்தது. அதிலும் குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்த கட்சியின் எண்ணிக்கைகளை அவ்வளவு எளிதில் யாராலும் சொல்லிவிட முடியாது. திரும்பிய பக்கமெல்லாம் கட்சியின் கொடிகள், கட்சி அலுவலகம், கட்சியின் நினைவு கொடிக்கம்பம் என்று பலரும் அதகளம் செய்து வருகிறார்கள். ஆனால் பொதுமக்களிடம் அறிமுகமே இல்லாத ஒரு சில கட்சிகள் செய்துகொள்ளும் அலப்பறைகள் கொஞ்ச நஞ்சமல்ல. பொதுமக்களிடம் அறிமுகமாகி ஆட்சியைப் பிடித்து பல சட்டசபை உறுப்பினர்களை … Read more