தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!! நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தமிழகத்தில் அனைத்து கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அவரவர் கட்சியின் தொகுதி பங்கீடு, வேட்பாளர் விவரம், தேர்தல் அறிக்கை உள்ளிட்டவற்றையும் வெளியிட்டு வருகிறார்கள். 10 ஆண்டுகால பாஜக அரசினை வீழ்த்த எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ என்னும் கூட்டணியினை அமைத்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்த ‘இந்தியா’ கூட்டணி 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்கான தேர்தல் அறிக்கை இன்று … Read more

கேஸ் சிலிண்டரின் விலை 400 ரூபாய் மட்டும் தான்!!! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பால் மகிழ்ச்சியில் குடும்பத் தலைவிகள்!!!

கேஸ் சிலிண்டரின் விலை 400 ரூபாய் மட்டும் தான்!!! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பால் மகிழ்ச்சியில் குடும்பத் தலைவிகள்!!! எதிர் வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் கேஸ் சிலிண்டர் 400 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் அவர்கள் தற்பொழுது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் 30ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல்கள் வெளியிடும் பணியிலும் தேர்தலுக்கான பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். தெலுங்கானா … Read more

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்… விவசாயிகளுக்கு மானியம் உயர்வு… தேர்தல் அறிக்கையில் அசத்திய மம்தா பானர்ஜி!

Mamata_Banarjee_Election_Manifesto

மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவிற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். வீடு தேடி ரேஷன் பொருட்கள், கணவனை இழந்த மற்றும் ஏழைப் பெண்களுக்கு உதவித்தொகை, மாணவர்களுக்கு கடன் அட்டை, வருடந்தோறும் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் என பல அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளார். சூடு பிடித்த தேர்தல் களம் எட்டு கட்டமாக நடக்கும் சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவிற்கு இன்னும் பத்து நாட்களே உள்ள … Read more