இந்த வார்டுகளுக்கான தேர்தல் மட்டும் ரத்து!
இந்த வார்டுகளுக்கான தேர்தல் மட்டும் ரத்து! தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் 1, 2 மற்றும் 12 ஆகிய வார்டுகளில் தலா இரண்டு பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையின்போது, 1, 2 மற்றும் 12 ஆகிய வார்டுகளில் திமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த வேட்பாளர்களின் மனுக்களில் அவர்களை முன்மொழிந்தவர்களின் கையெழுத்துகள் … Read more