169 நகரங்களில் 10000 மின்சார பேருந்துகள் இயக்கம்-மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

169 நகரங்களில் 10000 மின்சார பேருந்துகள் இயக்கம்-மத்திய அமைச்சரவை ஒப்புதல்!! டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.குறிப்பாக நாடு முழுவதும் உள்ள 169 நகரங்களில் ‘பிரதமரின் மின்சார பேருந்து சேவை’ என்ற திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் மின்சார பேருந்துகள் இயக்குவதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது. இத்திட்டத்திற்கு சுமார் ரூ.57000 கோடி செலவாகும் நிலையில் மத்திய மற்றும் மாநில நிதியுதவியில் இருந்து செயல்படுத்த முடிவு … Read more

தமிழகத்தில் அறிமுகம் செய்யப்படும்  100 ஏசி எலக்ட்ரிக்  பஸ்! எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

தமிழகத்தில் அறிமுகம் செய்யப்படும்  100 ஏசி எலக்ட்ரிக்  பஸ்! எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா? தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சென்னை மாநகராட்சியில் மட்டும் 100 ஏசி மின்சார பேருந்துகளை இயக்குவதற்காக திட்டமிட்டு செயல்படுகின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணை முட்டி தள்ளும் அளவுக்கு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் உலகம் முழுக்க ஏரிபொருள் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்து கின்றனர். இதனால் மக்களும் அரசுகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சுற்றுச்சூழல் மாசும் லேசாக குறையும் என்பதால் மின்சார வாகனங்களின் … Read more