மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல் எடுத்து வெளிநாட்டில் விற்பனை!!

மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல் எடுத்து வெளிநாட்டில் விற்பனை!! கேரளாவில் அபின் என்பவர் தனது மோட்டார் சைக்கிள் சாலையில் சென்றுக் கொண்டிருக்கும் போது மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது . மேலும்  அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில்  அவரை கொத்தமங்கலம் மார் பெஸ்லியஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில்   அவரின்  மேல் சிகிச்சைகாக  எர்ணாகுளத்தில் உள்ள லேஷோர் மருத்துவமனையில் சேர்க்கபட்டார் . விபத்தில் சிக்கியவரை காப்பாற்றாமல் லேஷோர் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அவருக்கு  மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக  கூறியுள்ளனர். … Read more

இத்தாலியில் பெய்து வரும் கனமழை! இது வரை 8 பேர் உயிரிழப்பு!!

இத்தாலியில் பெய்து வரும் கனமழை! இது வரை 8 பேர் உயிரிழப்பு! இத்தாலி நாட்டில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இத்தாலி நாட்டில் வடக்கு பகுதியான எமலியா ரோமக்னாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. கனமழை காரணமாக அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு எமலியா ரோமக்னா முழுவதும் வெள்ளக்காடக காட்சியளிக்கின்றது. அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக … Read more