பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும்!.. அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு!. உடனே விண்ணப்பியுங்கள்…
பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும்!.. அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு!. உடனே விண்ணப்பியுங்கள்… நீங்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளீர்கள் என்றால் இது விண்ணப்பத்தை இன்றே பதிவிடுங்கள்.அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் அல்லது ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்ய நேரடி முகவர்களுக்கான நேர்முகத் தேர்வு சென்னை அண்ணாசாலையிலுள்ள முதன்மை தபால் அலுவலகத்தில் வரும் 28ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து ஆர்வமும் மற்றும் தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.இதற்கான கல்வித் … Read more