முதன் முறையாக திருப்பி விடப்பட்ட விண்கலம்

முதன் முறையாக திருப்பி விடப்பட்ட விண்கலம்

செவ்வாய் கிரகத்திற்கு முதன் முறையாக  டெல்டா திரஸ்டர் என்ஜின் இயக்கப்பட்டு  ஹோப் என்ற அமீரகத்தின் விண்கலம் திருப்பி விடப்பட்டது. இது குறித்து முகம்மது பின் ராஷித்  விண்வெளி ஆய்வு மையம் சார்பில் கூறும்போது இந்த ஹோப் விண்கலம் இந்த மையத்திலியே உருவாக்கப்பட்டது. இந்த விண்கலத்தின் எடை 1,500 கிலோ ஆகும். இதில் 3 சூரிய மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது இந்த சூரிய மின்தகடுகளால் 1,800 வாட் மின்சாரத்தை தயாரிக்க முடியும். ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கக்கூடிய ‘டெல்டா-5’ என்ற திரஸ்டர் … Read more

அமீரகத்தில் புதிய முயிற்சி

அமீரகத்தில் புதிய முயிற்சி

அமீரகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு முயிற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தனியார் நிறுவனத்துடன் ஒன்று சேர்ந்து  பல கட்ட சோதனைகள் முயிற்சி செய்து வருகின்றன. தடுப்பு மருந்து பரிசோதனை கடந்த மாதத்தில் இருந்து  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். இந்த பரிசோதனையில் பங்கேற்று வரும் தன்னார்வலர்கள் மருத்துவத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையானது செய்யப்பட்டு வருகிறது.

அமீரகம் முன் உதாரணமாக திகழ்கிறது

அமீரகம் முன் உதாரணமாக திகழ்கிறது

பொது இயக்குனர் அக்னிட்டா ரைசிங் அமீரகத்தில் அணுசக்தி உற்பத்தியானது நிலைத்தன்மையுடைய கட்டமைப்பை கொண்டுள்ளது மற்ற நாடுகள் இந்த துறையில் முதலீடு செய்வது குறித்து இந்த நிலைபாட்டை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்த கார்பனை வெளியிட்டு அதிக மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் அபுதாபி அல் பரக்கா அணுசக்தி நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது. அரபு நாடுகளில் முதலவதாக அணுசக்தியை  எரிசக்தி தேவையில் அமீரகமே உள்ளது அது மட்டும் இல்லாமல் சில நாட்களில் அல் பரக்கா அணுமின் நிலையத்தில் … Read more