8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.58,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை..!!
8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.58,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை..!! தமிழக அரசுக்கு கீழ் செயல்பட்டு வரும் சென்னை குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர் (Directorate of Prosecution) அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் ஜனவரி 05 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை … Read more