தமிழக அரசு வேலை..! மாதம் ரூ.8,500 ஊதியம்.. வாங்க விண்ணப்பம் செய்யலாம்!
தமிழக அரசு வேலை..! மாதம் ரூ.8,500 ஊதியம்.. வாங்க விண்ணப்பம் செய்யலாம்! கடலூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக “சுத்தம் செய்பவர்” பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் இருக்கும் நபர்கள் வருகின்ற 08 ஆம் தேதி வரை அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: கடலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் பணி: *சுத்தம் செய்பவர் பணியிடங்கள்: 01 கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் … Read more