6 முதல் 9 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு இம்மாதம் ஆண்டு இறுதி தேர்வு!!

6 முதல் 9 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு இம்மாதம் ஆண்டு இறுதி தேர்வு!! கடும் வெயில் காரணமாக ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வை வரும் 11ம் தேதியிலிருந்து துவக்கி ஒரு வாரத்தில் முடிப்பதற்கு கல்வித் துறை ஏற்பாடு செய்திருக்கிறது. மாநிலம் முழுவதும் ஆறு முதல் , ஒன்பதாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு இம்மாதம் 24 ஆம் தேதி துவங்கி, மாத இறுதிவரை ஆண்டு இறுதி தேர்வுகளை நடத்த ஏற்கனவே … Read more

இந்த நாட்டில் இந்த ஆண்டு இறுதிவரை வருவதற்கு தடை

மலேசிய மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமா் முஹைதீன் யாசின் கட்டுப்பாடுகள் குறித்து கூறியதாவது: “உலகின் பிற நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மலேசியாவில் நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், அவ்வப்போது சில இடங்களில் அந்த நோய்த்தொற்று பரவல் தலையெடுத்து வருகிறது. இந்த நிலைமை மோசமடைவதைத் தடுக்கும் வகையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மலேசியா வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை இந்த ஆண்டு இறுதிவரை நீட்டிக்கப்படுகிறது. மேலும், ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள மற்ற கட்டுப்பாடுகளும் நீட்டிக்கப்படுகின்றன” என்றார்.