டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இங்கிலாந்தின் இந்த வீரரா?

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து வீரர் தாவித் மலன் 129 ரன்கள் அடித்திருந்தார். இதன்மூலம் டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார். கடைசி 16 போட்டிகளில் 682 ரன்கள் அடித்துள்ள தாவித் மலன், 48.71 சராசரியும், 146.66 ஸ்டிரைக் ரேட்டும் வைத்துள்ளார். 7 அரைசதங்களுடன் ஏழு அரைசதங்கள் அடித்துள்ளார். 877 புள்ளிகளுடன் தாவித் மலன் முதல் இடத்திலும், 869 புள்ளிகளுடன் பாபர் … Read more

இங்கிலாந்து நாட்டில் நிலநடுக்கமா?

பெட்போர்டுஷைர் என்ற நகரம் இடம் இங்கிலாந்து நாட்டின் தென்பகுதியில்  பசார்டு என்ற இடத்தில் உள்ளது.   இந்த நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது 10 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த  நிலநடுக்கம்  ரிக்டரில் 3.3 ஆக பதிவாகி உள்ளது.  இதனால் வெடிகுண்டு வெடித்தது போன்று சத்தம் கேட்டுள்ளது. இந்நிலடுக்கத்தினால், அந்த பகுதியில் இருந்த பல வீடுகள் அதிர்ந்துள்ளன.  வீடுகளின் கதவுகள் ஆடியுள்ளன.  சுவரில் பொருத்தப்பட்டிருந்த டி.வி. உள்ளிட்ட பொருட்கள் குலுங்கின.  5 வினாடிகள் வரை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.  இதனால் … Read more

கெவின் பீட்டர்சனின் சிறந்த வெர்சனா இந்த வீரர்?

இங்கிலாந்து அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேன் டாம் பாண்டன் குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை ஆலோசகர் டேவிட் ஹசி கூறுகையில் ‘‘டாம் பாண்டனை ஒப்பந்தம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரை வெளிநாட்டு வீரர்கள் அணியில் வந்து இணையவில்லை. டாம் பாண்டன் நேரடி ஆட்டத்தை காண உற்சாகமாக இருக்கிறோம். பிக் பாஷில் அவரது ஆட்டம் தனித்துவமானதாக இருந்தது. அனுபவ வீரர்களான தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், சுனில் நரைன், ஆந்த்ரே ரஸல் ஆட்டங்களும் சிறப்பாக இருக்கும். அவர்கள் இளைஞர்களுக்கு … Read more