முதல் கட்ட ஜேஇஇ மெயின் தேர்வு நாளை தொடக்கம்! செய்முறை தேர்வுகளும் ஆரம்பம்! மாணவர்கள் தவிப்பு
முதல் கட்ட ஜேஇஇ மெயின் தேர்வு நாளை தொடக்கம்! செய்முறை தேர்வுகளும் ஆரம்பம்! மாணவர்கள் தவிப்பு ஐஐடியில் இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வு நாளை தொடங்க இருக்கிறது. சுமார் ஒன்பது லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுத இருக்கிறார்கள். தற்போது நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து இன்ஜினியரிங் படிப்பதற்கு அகில இந்திய நுழைவுத் தேர்வான ஜேஇஇ – ல் … Read more