என்ஜினீயரிங் பட்டதாரி திடீர் மரணம்?..மனஅமைதி இல்லாத காரணத்தினால் தற்கொலையா?
என்ஜினீயரிங் பட்டதாரி திடீர் மரணம்?..மனஅமைதி இல்லாத காரணத்தினால் தற்கொலையா? பாளை பெருமாள்புரம் பாரதி நகரை சேர்ந்தவர் தான் அரவிந்தன். இவரது மனைவி காயத்ரி இவருடைய வயது 37. இவர்கள் இருவருமே என்ஜினீயரிங் பட்டதாரிகள்.இவர்கள் இரண்டு பேரும் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 9 வயதில் ஒரு சிறுவன் உள்ளான்.இந்நிலையில் அரவிந்தன் குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்துவந்தார்.அங்கு பணிபுரியும் நிறுவனத்தில் சமீபத்தில் விடுமுறை என்பதால் சொந்த ஊரான பெருமாள்புரத்துக்கு வந்திருந்தார். … Read more