திமுக மனரீதியான துன்புறுத்தலை முன்னாள் முதல்வருக்கு தருகிறது!எதிர்க்கட்சி முன்னாள் அமைச்சர் கண்டனம்!

DMK inflicts psychological harassment on former chief minister! Opposition ex-minister condemned!

திமுக மனரீதியான துன்புறுத்தலை முன்னாள் முதல்வருக்கு தருகிறது!எதிர்க்கட்சி முன்னாள் அமைச்சர் கண்டனம்! திமுக பத்தாண்டுகள் கழித்து தற்போது தான் ஆட்சியை கைப்பற்றியுள்ளது முந்தைய ஆட்சியை விட தற்பொழுது திமுக நடத்தும் ஆட்சியானது நல்லாட்சி என்று மக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் மக்களுக்காக பல புதிய திட்டங்களை திமுக அரசு அமல்படுத்தி வருகிறது.முதல் முறையாக வரலாற்றிலேயே இ பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதனால் பெட்ரோல் விலை ,மகளிர் சுய உதவி கடன்கள் ஆகியவை தள்ளுபடி செய்யப்பட்டது இதனால் பொதுமக்கள் மிகவும் … Read more

தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டம்! வசமாக சிக்கும் அதிமுக!

Meeting of the Legislature to begin! AIADMK comfortable!

தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டம்! வசமாக சிக்கும் அதிமுக! தமிழக சட்டப்பேரவை கூட்டமானது கடந்த 13ஆம் தேதி தொடங்கப்பட்டது தற்பொழுது சட்டப்பேரவை கூட்டத்தில் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு பட்ஜெட் தாக்குதல் புதிதாகக் கொண்டுவரப்பட்டது.அந்த வகையில் தமிழ்நாட்டில் பல புதிய பட்ஜெடான இ பட்ஜெட் முதல்முறையாக கொண்டுவரப்பட்டது.அதை கொண்டு வந்ததன் மூலம் பெட்ரோல் விலை ரூ 3 ரூபாய் முதல் குறைந்து காணப்பட்டது.அதுமட்டுமின்றி மகளிர் சுய உதவி குழு கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.13-ஆம் தேதி தொடர்ந்து 14 ஆம் … Read more

நெருங்கும் உள்ளாட்சித் தேர்தல்! ஆலோசனையில் ஈடுபட்ட அதிமுக தலைமை!

தமிழகத்தில் புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்பட இருக்கிறது. இந்தப் ஒன்பது மாவட்டங்களுக்கான தேர்தலை செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. அதனடிப்படையில் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு மாநில தேர்தல் ஆணையம் வேலைகளைத் … Read more

அதிமுகவின் அடுத்த அவைத்தலைவர் இவர்தானா?

அதிமுகவின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மரணமடைந்ததை தொடர்ந்து அவைத் தலைவர் யார் என்ற கேள்வி தற்சமயம் வெளிவந்திருக்கிறது. அதிமுகவை நிறுவிய எம்ஜிஆர் பொதுச் செயலாளர், பொருளாளர், போன்ற பதவியை ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து அதிமுக அவைத்தலைவர் என்ற பதவியும் உருவாக்கப்பட்டது. அந்த பதவியில் இதுவரையில் முத்துசாமி, வள்ளி முத்து, நாவலர் நெடுஞ்செழியன், பொன்னையன், புலவர் புலமைப்பித்தன், உள்ளிட்டோர் இருந்து வந்தார்கள். கடந்த 2007ஆம் ஆண்டு மதுசூதனன் அதிமுக அவைத் தலைவராக பொறுப்பேற்றார். சென்ற 14 வருட காலமாக … Read more

ஓபிஎஸ் வெற்றியின் மீது சந்தேகம் வழக்கு தொடர்ந்த வாக்காளர்! தப்புமா எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி?

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போடிநாயக்கனூர் சட்டசபை தொகுதியில் அதிமுகவின் சார்பாக அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் முன்னாள் துணை முதலமைச்சருமான ஓபிஎஸ் அவர்கள் போட்டியிட்டு வெற்றி அடைந்தார். இந்த வெற்றியை செல்லாது என்று தெரிவிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. சென்ற ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தேனி மாவட்டத்தில் இருக்கின்ற போடிநாயக்கனூர் சட்டசபைத் தொகுதியில் அதிமுகவின் சார்பாக ஓபிஎஸ் மற்றும் திமுக சார்பாக … Read more

அதிமுக தலைமைக்கு நோட்டீஸ் அனுப்பிய தொண்டர்! அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ்!

சசிகலா சிறையில் இருந்து விடுதலையான பின்னர் தீவிரமாக அரசியலில் ஈடுபடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அவர் திடீரென்று அரசியலிலிருந்து விலகுவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதனை கண்டு அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.அதன் பின்னர் சிறிது காலம் அமைதியாக இருந்த சசிகலா வெளியே தலையை நீட்ட வில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் சிறிது காலம் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் சசிகலா தன்னுடைய வேலையை தொடங்கினார். அதாவது அதிமுகவை … Read more

அதிமுகவின் தலைமைகள் சந்திப்பு! பின்னணி என்ன?

இன்று காலை சென்னை எழும்பூரில் இருக்கின்ற ஒரு தனியார் விடுதியில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை செய்து இருக்கிறார்கள். இது தமிழகத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், தற்சமயம் இருவரும் எதற்காக சந்தித்தார்கள் என்பதற்கான காரணம் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் மறைந்த ஓபிஎஸ் சகோதரர் பாலமுருகனின் மறைவிற்கு துக்கம் விசாரிப்பதற்காகவும், நேற்றையதினம் சென்னையில் நடந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற 9 மாவட்டச் செயலாளர்கள் … Read more

ஓபிஎஸ்-க்கு தெரியாமல் காய் நகர்த்தும் எடப்பாடி பழனிசாமி! உச்ச கட்ட பரபரப்பில் உட்கட்சி அரசியல்!!

ஓபிஎஸ்-க்கு தெரியாமல் காய் நகர்த்தும் எடப்பாடி பழனிசாமி! உச்ச கட்ட பரபரப்பில் உட்கட்சி அரசியல் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி,அதிமுக செயற்குழு கூட்டம் நடந்தது.அந்தக் கூட்டத்தின் முடிவில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அவர்கள் வருகின்ற அக்டோபர் 7 ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பன்னீர்செல்வமும்,எடப்பாடியும் இணைந்து அறிவிப்பார்கள் என்று செய்தியாளர்களிடம் கூறினார். இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அக்டோபர் 6-ஆம் தேதி சென்னை வர உத்தரவு என்ற அதிமுகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் … Read more

அதிமுக கட்சித் தலைமை குறித்து இபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டாக அறிக்கை!

சமீப நாட்களாக அதிமுக கட்சியில், வரும் தேர்தலில் தலைமைப் பொறுப்புக்கும், முதல்வர் வேட்பாளராக இபிஎஸ், ஓபிஎஸ் யாரை நியமிப்பது போன்ற கருத்துக்கள் வியூகங்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், இது குறித்து தற்போது அதிமுக தலைமைப் பொறுப்புகள் பற்றி இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர். கட்சி நிர்வாகிகளின் ஒப்புதல் இல்லாமல் தலைமைப் பொறுப்பினை அறிவிக்க கூடாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டாக தெரிவித்துள்ளனர். இதில், “நாம் அனைவரும் … Read more

வரும் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? உள்கட்சி மோதலால் கட்சி இரண்டாகப் பிரியும் வாய்ப்பு!

வருகிற 2021 தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக, கட்சிக்குள் இழுபறி நடக்கும் சம்பவம் தற்போது இருக்கும் அமைச்சர்கள் கூறும் கருத்துக்களே சாட்சியாக இருக்கிறது. அதிமுகவில் அதிக செல்வாக்கு பெற்றவர்களே தலைமைப் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. தற்போது இருக்கும் அதிமுக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், துணை முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் போட்டி நிலவுகிறது. இறந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குப் பிறகு சசிகலா தலைமையில் எடப்பாடி பழனிச்சாமி … Read more