முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கு! எதிர்க்கட்சித் தலைவருக்கு வந்த புது சிக்கல்!
சமீபத்தில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் துணை நடிகை சாந்தினி அவர்களுடன் திருமணம் செய்யாமல் கடந்த ஐந்து வருடகாலமாக வாழ்க்கை நடத்தி வந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. அதோடு மூன்று முறை கருக்கலைப்பு செய்திருக்கிறார் என்று துணை நடிகை சாந்தினி காவல்துறையில் புகார் அளித்தார்.அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மிகத் தீவிரமாகத் தேடத் தொடங்கினார்கள். இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அவருக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக … Read more