வம்படியாக வாயைப் பிடுங்கும் முதலமைச்சர்!

வம்படியாக வாயைப் பிடுங்கும் முதலமைச்சர்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களை பல்வேறு இடங்களில் பல்வேறு சமயங்களில் நேரடி விவாதத்திற்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ஆனால் பல உப்பு சப்பற்ற காரணத்தைத் தெரிவித்து அதனை மறுத்து வந்தார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவருடைய அமைச்சரவை சகாக்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை செல்லும் இடமெல்லாம் அதனை முன்வைத்து வந்தார். இதனை எடுத்து நல்ல எடப்பாடி பழனிச்சாமி எங்கள் மீது … Read more

ஒரே நேரத்தில் இவர் இங்கே அவர் அங்கே! தெரிந்துதான் செய்தார்களா?

ஒரே நேரத்தில் இவர் இங்கே அவர் அங்கே! தெரிந்துதான் செய்தார்களா?

தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்னும் ஒருசில தினங்களில் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவுற இருக்கிறது.தேர்தல் பிரச்சாரம் தமிழ்நாட்டில் காட்டுத்தீயை போல நடந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு தேர்தல் பரப்புரை தமிழகம் முழுவதிலும் நடைபெற்று வருகிறது. அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கும் திட்டங்கள் யாவும் தமிழக மக்களை பெரிய அளவில் கவர்ந்து இருக்கிறது. என்ன தான் அதிமுக அறிவித்திருக்கும் அனைத்து திட்டங்களையும் உடனடியாக செயல்படுத்தி விட … Read more

எடப்பாடி பழனிச்சாமி எடுத்த அதிரடி முடிவு! அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு!

எடப்பாடி பழனிச்சாமி எடுத்த அதிரடி முடிவு! அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு!

தேர்தல் தொடர்பான பேச்சுக்கள் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் தேர்தல் தொடர்பான பரபரப்பு தொற்றிக்கொண்டது.அந்த வகையில், சமீபகாலமாக பல சம்பவங்கள் தமிழக தேர்தல் காலத்தில் நிலவி வருகிறது. ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சியை விமர்சனம் செய்வதும் எதிர்கட்சி ஆளும் கட்சியினரை விமர்சனம் செய்வதும் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகிறது.இதனால் அரசியல் கட்சிகளிடையே மட்டும் அல்லாமல் அந்தந்த கட்சிகளை சார்ந்த சாதாரண தொண்டர்கள் வரையிலும் கூட அவர்களின் பிரச்சாரம் தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது. இந்த தாக்கம் எந்த அளவிற்கு அந்த கட்சியை சேர்ந்தவர்களுக்கு பலனளிக்கும் என்று … Read more

ஆ. ராசா விவகாரத்தில் முதல்வர் எடுத்த அதிரடி முடிவு! நடுக்கத்தில் ராசா!

ஆ. ராசா விவகாரத்தில் முதல்வர் எடுத்த அதிரடி முடிவு! நடுக்கத்தில் ராசா!

தேர்தல் தேதியை அறிவித்த பின் இருந்தே தமிழகத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது அந்த வகையில் தேர்தல் தேதி அறிவிப்பு வேட்பாளர் நேர்காணல் போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறின.அதேபோல வேட்புமனுத்தாக்கல் வேட்புமனு தாக்கல் மற்றும் நட்சத்திர வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் என்று அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறி வந்தன. அந்தவகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரின் வேட்புமனுத்தாக்கல் தமிழகத்தில் முக்கியத்துவம் பெற்றது. அதனைத் … Read more

நீர் மேலாண்மையில் முதலிடம்! முதலமைச்சர் பெருமிதம்!

நீர் மேலாண்மையில் முதலிடம்! முதலமைச்சர் பெருமிதம்!

திருப்பத்தூர் அதிமுகவின் வேட்பாளர் அழகுராஜ் அவர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது நாட்டிலேயே ஜாதி மத மோதல் இல்லாத ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான். நம்முடைய மாநிலம் மட்டும் தான் அமைதியாக இருந்து வருகிறது. அதே போல சட்டம் ஒழுங்கு சிறிதும் குறையாமல் இருந்து வருகிறது என்று தெரிவித்தார்.ஆனால் திமுக ஆட்சியில் இருந்த கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையில் தமிழகத்தில் கொலை, … Read more

மதுரையை மிரள வைத்த முதலமைச்சர் உரை!

மதுரையை மிரள வைத்த முதலமைச்சர் உரை!

வரும் ஆறாம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள் மிகத்தீவிரமாக இருந்துவருகின்றன. அந்த விதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் திமுகவை சேர்ந்த கனிமொழி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த விதத்தில் மதுரையில் அதிமுகவின் வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அந்த பிரசாரத்தின்போது … Read more

அதிமுக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு! அதிர்ச்சியில் இபிஎஸ் ஓபிஎஸ்!

அதிமுக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு! அதிர்ச்சியில் இபிஎஸ் ஓபிஎஸ்!

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகம் முழுவதும் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமடைந்து இருக்கின்றன.இந்த நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என் ஆர் தனபாலன் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த சமயத்தில் ரவுடிகள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கூட்டத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கின்ற சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை எம்கேபி.நகரில் அவர் பிரச்சாரம் செய்த சமயத்தில் அவரை தாக்கும் விதமாக ரவுடி ஒருவன் … Read more

அதிமுகவில் இணைகிறாரா சசிகலா? எடப்பாடி ஓபிஎஸ் ஆலோசனையால் பரபரப்பு!

அதிமுகவில் இணைகிறாரா சசிகலா? எடப்பாடி ஓபிஎஸ் ஆலோசனையால் பரபரப்பு!

தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரவிருக்கும் காரணத்தால், தமிழகம் முழுவதிலும் அரசியல் கட்சிகள் எல்லாம் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அதோடு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் போன்றோர் மிக தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறார்கள்.தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்து ஓய்வின்றி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதேபோல எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களும் தமிழகம் முழுவதும் சிறிதும் இடைவெளி இன்றி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தை செய்து … Read more

செந்தில் பாலாஜியை வறுத்தெடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

செந்தில் பாலாஜியை வறுத்தெடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இதனால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார்கள். அந்த விதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் தொடங்குவதற்கு முன்பிருந்தே தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.கொரோனா காலத்தில் தமிழகம் முழுவதிலும் கொரோனா தடுப்புப் பணி மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிடுவதற்காக தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். யாரும் வீட்டை விட்டு கூட வெளியே … Read more

ஹே ராஜா ஒன்றானோம் இன்று! சேலத்தில் ஐக்கியமான முதல்வர், துணை முதல்வர்!

ஹே ராஜா ஒன்றானோம் இன்று! சேலத்தில் ஐக்கியமான முதல்வர், துணை முதல்வர்!

எதிர்வரும் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக துணை அமைச்சர் பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.அதில் முக்கியமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் தொடங்குவதற்கு முன்னரே தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கி விட்டார் அந்த வகையில், தமிழகம் முழுவதிலும் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் நேரடியாக சென்று கொரோனா சிகிச்சை மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் போன்றவற்றை பார்வையிட்டு வந்தார். அப்போது அவர் தமிழகம் முழுவதிலும் செல்லும் இடங்களில் … Read more