கரும்பு விவசாயத்தில் சிறந்து விளங்கும் ஐ.டி இளைஞர்
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா, கருமாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தியானேஸ்வரன் (29).இவர் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பினை முடித்து விட்டு பெங்களுரில் பிரபலமான ஐடி நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்.தற்பொழுது கொரோனா ஊரடங்கால் வொர்க் பிரம் ஹோம் (work from home)செய்து வருகிறார்.வேலை பார்த்த பின்பு பொழுது போவதற்காக தனது அப்பாவுடன் விவசாயத்தில் இறங்கினார் தியானேஸ்வரன். இவர் பாரம்பர்யமான விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் கூறுகையில், கடந்த ஆறு மாதமாக வீட்டில் இருப்பதாகவும் பொழுது போவதற்காக தனது அப்பாவுடன் … Read more