அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு அதுபோல் நடந்த விபத்து! சோகத்தில் குடும்பத்தினர்!
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு அதுபோல் நடந்த விபத்து! சோகத்தில் குடும்பத்தினர்! கோவை மாவட்டம் கரூர், குளித்தலை பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (21). இவர் கோவையில் தங்கி தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகின்றார். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் கோரிப்பாளையம் முதல் மதுக்கரை சாலையை நோக்கி வந்து கொண்டிருந்தார். மேலும் அதே பகுதியில் ஈரோட்டை சேர்ந்த ரமேஷ் (36) என்பவர் ஈச்சர் லாரியை அதிக வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக ஈச்சர் லாரி … Read more