ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்னும் சிறிது நேரங்களில் வெளியாக உள்ளது ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர்!
ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்னும் சிறிது நேரங்களில் வெளியாக உள்ளது ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர்! இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் டி.இமான் இசை அமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். ‘ஜெய் பீம்’ படத்தின் பெரும் வெற்றியை தொடர்ந்து, சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி உள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ … Read more