மாலைக்கண் நோய் ஏற்படக் காரணங்கள் இதனால் தானா?
மாலைக்கண் நோய் ஏற்படக் காரணங்கள் இதனால் தானா? மாலைக்கண் நோய் ஏற்படுவதற்குக் காரணம் வைட்டமின் ஏ பற்றாக்குறை ஆகும்.மாலைக்கண் நோய் இருப்பவர்களுக்கு சூரியன் மறைந்ததும் கண் தெரியாது. மாலைக்கண் நோய் உள்ளவர்களுக்கு பிரகாசமான வெளிச்சம் இருந்தால் மட்டுமே அவர்களால் பொருள்களை நன்றாகப் பார்க்க முடியும். சூரிய ஒளிக்கு மட்டுமே அந்த சக்தி உள்ளது. சூரிய ஒளிக்கு குறைந்த வெளிச்சத்தில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் விழித்திரை செல்கள் அவர்களுக்கு மிகவும் குறைவாக இருப்பதால் சூரியன் மறைந்த உடனேயே … Read more