நீங்கள் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! கடவுள் இவர்கள் ரூபத்தில் கூட உங்களிடம் வருவார்!

நீங்கள் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! கடவுள் இவர்கள் ரூபத்தில் கூட உங்களிடம் வருவார்! ஒரு மனிதன் உண்ண  உணவில்லாமல் அடுத்தவர்களிடம் பிச்சை கேட்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. சுயமரியாதையை விடுத்து ஒரு மனிதன் சக மனிதனிடம் பிச்சை கேட்பது என்பதன் பொருள் அவர்கள் அவர்களுடைய பாவத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான். இதுவே அவர்கள் சன்னியாசியாக இருக்கும் பொழுது பிச்சை எடுத்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். உங்களிடம்  … Read more

உங்களுக்கு மேல் வலியா இருக்கா? உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தர்ப்பைப் புல் பாய்..!!

உங்களுக்கு மேல் வலியா இருக்கா? உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தர்ப்பைப் புல் பாய்..!! பாயில் தூங்குவது நம் உடலில் இயற்கையாகவே குளிர்ச்சியை தரும். மேலும் உடல் வலி, தூக்கம் இல்லாமல் தவிப்பது எல்லாம் குறைந்து நிம்மதியாக தூக்கம் வரும். காலம் காலமாக கோரைப் பாய் அல்லது பனைஓலை பாயைத்தான் விரித்து படுக்கிறோம். உண்மையில் மிகச்சிறந்த மருத்துவ குணமும், நோய் எதிர்ப்புச்சக்தியும் கொண்டது தர்ப்பைப் புல் பாய்.நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு நாளடைவில் அருமையான பாய் இது. தர்ப்பைப் புல் … Read more

பெருமாளின் ஆசியோடு செல்வ வளத்தை தரும் சங்கு சக்கர விளக்கு…!!

பெருமாளின் ஆசியோடு செல்வ வளத்தை தரும் சங்கு சக்கர விளக்கு…!! புரட்டாசி என்றாலே திருமலை திருப்பதியும் அங்கு உறையும், திருவேங்கடவனும் நம் நினைவுக்கு வருவர்.புரட்டாசி மாதம் புனித மாதமாக இருப்பதாலும், பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.முன்னோர்களின் ஆசியை பெற்றுத்தரும் மிக அற்புதமான மாதம் புரட்டாசி மாதமாகும்.புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாள் விரதத்திற்கு உகந்தவை.புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டால் மிகவும் சிறப்பான வரங்களை தந்து … Read more

அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க…

அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க…   திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செப்பறை என்னும் ஊரில் அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கோவில்திருநெல்வேலியில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் ராஜவல்லிபுரம் செல்லும் வழியில் செப்பறை என்கிற ஊர் உள்ளது.செப்பறை கோயில் நடராஜர் சிலை உலகின் முதல் நடராஜர் சிலையாக கருதப்படுகிறது.இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கிழக்கு நோக்கிய கருவறையில் லிங்கத்திருமேனியாக அழகுற காட்சித் தருகிறார் நெல்லையப்பர். இவருக்கு நாகாபரணம் அணிவித்து … Read more

உங்கள் வீட்டில் வலம்புரி சங்கு இருக்கா? இது மட்டும் இருந்தால் போதும் கடனே இருக்காது!!.          

உங்கள் வீட்டில் வலம்புரி சங்கு இருக்கா? இது மட்டும் இருந்தால் போதும் கடனே இருக்காது!!. இயற்கை பொருட்களில் ஆன்மிக ரீதியாகவும் இல்லறத்தில் நன்மை பெருகவும் வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் சில பொருட்கள் வைத்திருந்தால் மகாலட்சுமி அவ்விடத்தில் குடிபுகுவாள் என கூறப்படும். அவற்றில் முதன்மையான பொருள் தான் இந்த வலம்புரி சங்கு. செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியின் பார்வை பட்டால் இல்லறம் மற்றும் தொழிலும் சிறந்து விளங்கும் என்பது ஐதீகம். மகாலட்சுமியின் பார்வையானது ஒருவர் இழந்த செல்வம், … Read more

கர்மவினைகள் நீங்க மற்றும் காரிய தடைகள் அகல.. சனிக்கிழமையன்று விநாயகரை வழிபடுங்கள்..!

கர்மவினைகள் நீங்க மற்றும் காரிய தடைகள் அகல.. சனிக்கிழமையன்று விநாயகரை வழிபடுங்கள்..! முக்தி கிடைக்காமல் பிறப்பிற்கு காரணமாக அமைவது அறிந்தும் அறியாமல் செய்த பாவங்கள் தான். பொதுவாக கர்மவினை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. என்னதான் நல்லது செய்தாலும் கெட்டது நடக்கிறது என்றால் செய்த கர்மவினை பயனை அனுபவித்து கொண்டிருக்கிறீர்கள் என்பது அர்த்தமாகும். இது போன்ற கர்மவினை பாவங்களை குறைத்து கொள்ளவும் இதனால் ஏற்படக்கூடிய தடைகளை அகற்றவும் என்னென்ன செய்யலாம்?காண்க அதை … Read more

இந்த ரிங்கை மட்டும் பொட்டுக்கொண்டால் போதும்.. உங்கள் வாழ்வில் இன்பம் கிட்டும்..

இந்த ரிங்கை மட்டும் பொட்டுக்கொண்டால் போதும்.. உங்கள் வாழ்வில் இன்பம் கிட்டும்.. ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று சுக்ர தினத்தில் வெள்ளி மோதிரம் வாங்க வேண்டும். வாங்கிய பின் அவற்றை சந்தனம் மற்றும் பன்னீர் கலந்த நீரில் கழுவ வேண்டும்.அதன் பிறகு உங்கள் இஷ்ட தெய்வம் சாந்தமான அம்மன் அல்லது மஹாலக்ஷ்மியின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.பின் அவற்றை எடுத்து உங்கள் விரலில் அணிந்து கொள்ளவும். மேலும் சிறப்புடைய விசயமாக மோதிரத்தில் ஸ்ரீம் என்ற மந்திரம் … Read more