தமிழகத்தில் போலி மதுவால் ஏற்படும் உயிரிழப்புகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி பேட்டி!!
தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும்,படித்தவரும் பொருளாதார நிபுணருமான பி.டி.ஆர் பேசிய ஆடியோவில் உண்மை தன்மை இருப்பதால் தான் அவர் டம்மியான துறைக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கள்ளச்சாராய மரணங்கள், தமிழக அமைச்சர்களின் ஊழல் முறைகேடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆளிநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். பின்னர் எடப்பாடி … Read more