மாணவிகள் அறைக்கு சென்றதும் கதவுகள் மூடப்பட்டுவிடும்: ஆசிரியையின் கடைசி ஆடியோ!
மாணவிகள் அறைக்கு சென்றதும் கதவுகள் மூடப்பட்டுவிடும்: ஆசிரியையின் கடைசி ஆடியோ! திருச்சியில் தற்கொலை செய்துகொண்ட அரசுப் பள்ளி ஆசிரியை கடைசியாக பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நெட்ட வேலம்பட்டி பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலை பள்ளியில் பணிபுரிந்தவர் லில்லி, இவர் ஒரு ஆங்கில பட்டதாரி. லில்லி கடந்த 5 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க … Read more