விஷால் – லிங்குசாமி உறவு பற்றி பதிவிட்டுள்ள பிரபல எழுத்தாளர்!!

விஷால் - லிங்குசாமி உறவு பற்றி பதிவிட்டுள்ள பிரபல எழுத்தாளர்!!

விஷால் – லிங்குசாமி உறவு பற்றி பதிவிட்டுள்ள பிரபல எழுத்தாளர்!!   இயக்குநரும், எழுத்தாளரும் பிருந்தா சாரதி அவர்கள் நடிகர் விஷால் உடனான முக்கிய நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார். இயக்குநர் பிருந்தா சாரதி அவர்கள் திரைப்பட இயக்குனர், வசனகர்த்தா, திரைக்கதை எழுத்தாளர் என பல பரிணாமங்களில் பயணித்து வருகிறார். லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த ஆனந்தம் திரைப்படத்தில் வசனம் எழுதி தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். பிறகு லிங்குசாமியுடன் இணைந்து பையா ஔ வேட்டை உள்ளிட்ட சில படங்களில் பணியாற்றிவர் … Read more

சாகித்திய அகாதமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் காலமானார் 

சாகித்திய அகாதமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் காலமானார் 

தமிழில் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான சா.கந்தசாமி இன்று காலை காலமானார். அவருக்கு வயது 80 ஆகிறது. இவர் 1940-ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தார். இவர் 1968ல் எழுதிய சாயாவனம் என்னும் நாவல் மூலம் எழுத்துலகில் பிரபலமானார். இந்த நாவலை தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது. தமிழக அரசின் லலித் கலா அகாதமியின் முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றிய பணியைப் பாராட்டும் வகையில் 1995ல் தமிழக அரசு இவருக்கு ஆய்வு உதவி ஊதியம் (fellowship) வழங்கி ஊக்குவித்தது. மேலும், 1998ல் விசாரணைக் கமிசன் என்ற … Read more