“வந்தே பாரத்” ரயிலின் கட்டணம் குறைப்பு!! ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!!
“வந்தே பாரத்” ரயிலின் கட்டணம் குறைப்பு!! ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!! தற்போது இந்தியாவின் பல்வேறு மாநில வழித்தடங்களிலும் இந்த “வந்தே பாரத்” ரயில் இயக்கம் துவங்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் கட்டணம் அதிகமாக செலுத்தப்படுகிறது. எனவே இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கையை விரைவில் எடுக்க வேண்டும் என்றும் மக்கள் அனைவரும் கூறி வருகின்றனர். இவ்வாறு கோரிக்கை எழுந்துள்ள நிலையில், இந்த “வந்தே பாரத்” ரயில்களுக்கான கட்டணம் குறைக்கப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. … Read more